'அயோக்கிய'த்தனம்: காட்டமாக ட்வீட் போட்ட பார்த்திபன்

By Siva

Recommended Video

Ayogya Movie: அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து காட்டமாக ட்வீட்- வீடியோ

சென்னை: அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து காட்டமாக ட்வீட் போட்டுள்ளார் பார்த்திபன்.

புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கன்னா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த அயோக்யா படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

Ayogya release issue: Parthiban furious

இந்நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பட ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளிப் போனது. இதனால் விஷால் ரசிகர்கள் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இது குறித்து பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வெளியீடு கடைசி நிமிட
இடையூறுகளால் தள்ளிவிடப்படுவது,
'அயோக்கிய'த்தனம்!
தயாரிப்பாளர் மற்றும் நாயகருக்கு உண்டான மன உளைச்சலுக்கு
அளவே இருக்காது!
வெல்வர் விரைவில் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே படத்தை இன்றே வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீஸாகுமா, ஆகாதா என்ற குழப்பத்தில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். பாவம், படத்தை பார்த்து கொண்டாட வேண்டிய நேரத்தில் இப்படி கவலையில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X