மகா கவர்ச்சிக்கு மாறிய ஷ்ரத்தா கபூர்.. கண்ணு கூசுதேம்மா.. என்னம்மா நீங்க!

மும்பை: பாகி படத்தில் ஷ்ரத்தா கபூர் அதிகம் கவர்ச்சி காட்டியுள்ளார் என்று ரசிகர்களுக்கு கோபம். இது ஆக்ஷன் படமா அல்ல கவர்ச்சி படமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டைகர் ஷராப், ஷ்ரத்தா கபூர், ரித்தேஷ் தேஷ்முக், விஜய் வர்மா மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் பாகி 3 இப்படத்தை அஹமத் கான் இயக்கியுள்ளார். வரும் மார்ச் மாதம் ஆறாம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது.

 Baaghi 3 shraddha kapoor glamour photos

இப்படத்தின் டிரெய்லர் கடந்த 6 ஆம் தேதி வெளியானது. குண்டுகள் மற்றும் பீரங்கிகள் வெடிக்க, தோட்டாக்கள் தெரிக்க ஒரு பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது என்று டிரெய்லர் பார்க்கையில் தெரிந்தது. இப்படம் தமிழில் ஆர்யா மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த "வேட்டை" படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

அண்ணனுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனையை என்றால் தம்பி வருவான் அவனை காப்பாற்றுவதற்கு அது போல தான், இப்படமும் அண்ணனை ஒரு கும்பல் திட்டமிட்டு கடத்துகின்றனர். அவர்களிடம் இருந்து அண்ணனை காப்பாற்ற துடிக்கும் தம்பியின் பாசமே படத்தின் கதை.

 Baaghi 3 shraddha kapoor glamour photos

டிரெய்லர் வெளியாகி சிறிது நாள் கழித்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வந்தன. இது ஆக்ஷன் படமா அல்ல கவர்ச்சி படமா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இருந்தது ஷ்ரத்தா கபூரின் கவர்ச்சி. எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இப்படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளார். நேற்று வெளியான பாடலிலும் கூட திஷா பட்டானி தனது பங்கிற்கு கவர்ச்சியான ஆட்டம் போட்டுள்ளார்.

 Baaghi 3 shraddha kapoor glamour photos

ஷ்ரத்தா கபூர் ஒரு விமானம் முன் நின்று இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. படத்திற்கு சில இடங்களில் கவர்ச்சி தேவை தான் ஆனால் இந்த அளவுக்கா என்பது தான் அனைவரது கேள்வியும். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X