»   »  என்னாது, பாகுபலி வைகோ தூக்கி வளர்த்த பையனா?: இது எப்ப நடந்துச்சு!

என்னாது, பாகுபலி வைகோ தூக்கி வளர்த்த பையனா?: இது எப்ப நடந்துச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 ட்ரெய்லர் வெளியான வேகத்தில் அதை வைத்து மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ட்ரெய்லரை பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து வருகிறார்கள்.

நம்ம மீம்ஸ் கிரியேட்டர்களோ மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

மாமா

பாகுபலி2 😎

நீ என் அருகிலிருக்கும் வரை என்னை கொல்லும் ஆண்மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா! 😊

#குத்துனதே_கட்டப்பா_தான்_Moment 😂😂

கட்டப்பா

கொல்லப்போவது கட்டப்பா தான் என்று தெரியாமல் பாகுபலி பிரபாஸ் பாசமாக வசனம் பேசியிருக்கிறாரே

பவுடர்

பாகுபலி 2 ட்ரெய்லரில் பிரபாஸ் சீரியஸாக செய்த விஷயத்தை இப்படி பவுடர் போடும் அளவுக்கு காமெடி ஆக்கிவிட்டனர்.

உறுப்பட மாட்ட

நீர் என் அருகில் இருக்கும் வரைக்கும் நான் உறுப்படப் போவதே இல்லை

வைகோ

பாகுபலி நான் தூக்கி வளர்த்த பையன் - வைகோ

English summary
Memes on Baahubali 2 trailer is doing rounds on social media. Memes creators are too active in creating memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil