»   »  சிவராத்திரி அன்று பாகுபலி 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சிவராத்திரி அன்று பாகுபலி 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

Baahubali 2 motion poster is out on Shivaratri

முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகமும் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகிறது. இந்நிலையில் சிவராத்திரி நாளான இன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போஸ்டரை ராஜமவுலி ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

மோஷன் போஸ்டர்... பலி பலி பலி ரா பலி... சாகோரே பாகுபலி... என தெரிவித்துள்ளார்.

    English summary
    Director SS Rajamouli has released the motion poster of his upcoming movie Baahubali 2 on Shivaratri day.
    Please Wait while comments are loading...