'பாகுபலி 2' (தெலுங்கு, இந்தி) எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
சென்னை: பாகுபலி 2 தெலுங்கு, இந்தி பதிப்புகளை பார்த்த ரசிகர்கள் அதை பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோரை வைத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழ் பதிப்பு மட்டும் 11.30 மணிக்கு தான் ரிலீஸாகிறது.
இந்நிலையில் தெலுங்கு, இந்தி பதிப்பில் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இடைவேளை
#Bahubali2 இடைவேளைக்கு முந்தைய காட்சி ஆசம். தியேட்டரில் அனைவரும் பாகுபலி பாகுபலி பாகுபலின்னு கரகோஷமிட்டனர்
வாழ்த்துக்கள்
#Bahubali2 படம் எதிர்பார்ப்புகளை தாண்டியுள்ளது. ஒட்டுமொத்த குழுவுக்கு வாழ்த்துக்கள்
அருமை
அருமை, அருமை! படம் மிகவும் பிடித்துள்ளது. #Bahubali2 #SSrajamouli
அனுஷ்கா
இது கொஞ்சம் சர்பிரைஸாக இருக்கும் ஆனால் அனுஷ்கா தான் அனைவரையும் கவர்கிறார். #Bahubali2
பிரபாஸ்
பாகுபலி 2 படத்தில் அனைத்து நடிகர்களின் நடிப்பும் சிறப்பு. அதிலும் குறிப்பாக அனுஷ்காவின் நடிப்பு. தெலுங்கு சினிமாவின் புது சிரஞ்சீவி பிரபாஸ்.
ஆசம்
#Bahubali2 எதிர்பார்ப்புகளை தாண்டிய ஆசம் படம். ராஜமவுலி சார் கிரேட் ஜாப் சார். ராணா, பிரபாஸ் எல்லாம் தற்போது லெஜண்ட்ஸ்.


Click it and Unblock the Notifications











