»   »  பாகுபலி 2 ட்ரெய்லர் வெளியீடு: பாகுபலி கட்டப்பாவிடம் என்ன சொல்கிறார் தெரியுமா?

பாகுபலி 2 ட்ரெய்லர் வெளியீடு: பாகுபலி கட்டப்பாவிடம் என்ன சொல்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த ஹிட் படமான பாகுபலியின் 2ம் பாகம் ரெடியாகியுள்ளது.

Baahubali 2 trailer is out

படம் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பாகுபலி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் அனுஷ்கா அழகாகவும், வீரமாகவும் வருகிறார்.

ட்ரெய்லரில் நீ என் அருகில் இருக்கும் வரை என்னை கொல்லும் ஆண்மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா என பாகுபலி கட்டப்பாவிடம் கூறுகிறார். ட்ரெய்லர் பிரமாண்டமாக வந்துள்ளது. பின்னணி இசை சிறப்பாக உள்ளது.

ட்ரெய்லரை பார்த்த திரையுலக பிரபலங்கள் ராஜமவுலியை பாராட்டி வருகிறார்

English summary
Much awaited Baahubali 2 trailer is out. Watch out the video to know for yourself what Baahubali told Kattappa.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil