»   »  பாகுபலி 2 ட்ரெய்லர் செமயா இருக்கு; ஆனா புலி லெவலுக்கு வர முடியாது

பாகுபலி 2 ட்ரெய்லர் செமயா இருக்கு; ஆனா புலி லெவலுக்கு வர முடியாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 பட கிளைமாக்ஸ் மற்றும் காட்சிகள் பற்றி பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

பிரபாஸ், அனுஷ்கா நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வருகின்றன.

சமூக வலைதளங்களில் உலா வரும் மீம்ஸுகளில் சில இதோ,

பாகுபலி

ஒரு வேளை பாகுபலி சாகாமா இப்படி கிளைமாக்ஸ் இருக்குமோ?

சுவர்

அந்த சுவரை செய்ததும் நீதானா?

பங்கம்

மீம்ஸ் கிரியேட்டர்கள் தீயாக வேலை பார்க்கிறார்கள்

மகிழ்மதி

பாகுபலிய கொன்னாத்தான மகிழ்மதிக்கு CM ஆக முடியும்

பாகுபலியாகிய நான்

பாகுபலியாகிய நான், என்னடா எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு...

புலி

#பாகுபலி2 trailer செமயா இருக்கு;
ஆனா .......
படம் புலி Level-க்கு வரமுடியாது 😂😂

காப்பி

ராஜமவுலி கிளாஷ் ஆப் கிளான்ஸ காப்பியடிச்சுட்டாரு

English summary
Memes on Baahubali 2 trailer are doing rounds on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos