குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: குக் வித் கோமாளி பிரபலமும் டான்ஸ் மாஸ்டருமான பாபா பாஸ்கர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Baba Baskar Daughter's Lockdown PUBERTY Function என் செல்லக்குட்டி | Cook With Comali

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஹிட்டானதை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியும் எதிர்பார்த்ததை தாண்டி பெரும் வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் பெருகியது.

குக்குகள்

குக்குகள்

இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

வீட்டில் விசேஷம்

வீட்டில் விசேஷம்

காமெடிக்கு பஞ்சமில்லாமல் சென்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலங்களில் ஒருவரான பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ளது.

விசேஷ வீடியோ

விசேஷ வீடியோ

அதாவது அவரது மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாபா பாஸ்கர். இந்நிகழ்ச்சியில் பாபா பாஸ்கரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர்.

தனுஷின் நண்பர்

தனுஷின் நண்பர்

நடன இயக்குநரான பாபா பாஸ்கர் ஏராளமான படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். படங்களிலும் நடித்துள்ளார் பாபா பாஸ்கர். பாபா பாஸ்கர் நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X