56 வயதில்.. இளம் காதலியுடன் மொட்டைமாடியில் பப்லு பிரித்விராஜ் செய்த வேலையை பாருங்க!

சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ் இளம் காதலி ஷீத்தலுடன் ஆட்டம் போட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Babloo prithiveeraj and sheetal instagram reels video trending on social media

பப்லு பிரித்விராஜ்: சீரியலில் நடித்து வரும் பப்லு பிரித்விராஜ், கடந்த ஆண்டு இளம் பெண்ணை காதலிப்பதாக கூறியதை அடுத்து ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் இவர்கள் பின்னால் சென்றது. 56 வயதில், 24 இளம் பெண்ணுடன் திருமணமா என பப்லு பிரித்விராஜை நெட்டிசன்கள் கண்டபடி திட்டினார்கள்.

லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்: இதையடுத்து, பேட்டி அளித்த பப்லு பிரித்விராஜ், நடிகர்களுக்கு என்று தனியாக வாழ்க்கை இருக்காதா, நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டால் யாருக்கு என்ன பிரச்சனை. உண்மையில் எங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை, நாங்கள் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம் என்றார்.

பொம்பள சோக்கு கேக்குதா: மேலும், என்னை பார்த்தா, வயசு ஆனவன் போல இருக்கா, நான் ஏன் இளம் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. இணையத்தில் பலர் என்னை பார்த்து, இந்த வயதில் உனக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்று படுமோசமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்காக சொல்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது என அதிரடியாக பதில் அளித்து அனைவரின் வாயையும் அடைத்தார்.

மொட்டைமாடியில்: தற்போது சீரியலில் நடிப்பதைவிட இருவரும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். தற்போது நடிகர் பப்லு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது காதலி ஷீத்தலுடன் மொட்டைமாடியில் தெலுங்கு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவில், ஷீத்தலுக்கு முத்தம் கொடுத்து, கட்டிப்பிடித்ததை பார்த்து டென்ஷனான நெட்டிசன் இந்த கிழவனுக்கு இதெல்லாம் தேவையா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X