Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரிலீஸானது கைதி படத்தின் அதிரடி நிரைந்த சவுண்ட் டிராக்
Recommended Video
சென்னை : கைதி படம் வெற்றி பெற மிக பெரிய காரணம் , முதல் காரணம் பின்னணி இசை தான் ,படம் வெற்றி பெற படக்குழுவினர் தூங்காது உழைத்து இருக்கின்றனர் .இந்த சவால் மிகுந்த கதையை நேர்த்தியாக எடுக்க பல்வேறு இடங்களில் படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது படம் பார்க்கும் நம்மால் உணர முடியும்.

கைதி படம் வெற்றியடைய காரணம் கதை மட்டும் இல்லை , அதையும் தாண்டி படத்தின் பின்னனி இசையில் பணியாற்றிய சாமும் காரணம் .ஏனெனில் கைதி படத்தில் பாடல் கிடையாது தேவை இல்லாத காட்சிகள் கிடையாது ,படம் துவக்கம் முதலே கதைக்குள் சென்று விடுவார்கள் .இப்படி சவால் நிறைந்த சுவாரஸ்யம் மிகுந்த கதைக்கு பின்னனி இசை மிகவும் முக்கியம் .

அதை சரியாக பயன்படுத்தி கொண்ட சாம்.சி.எஸ் ஒவ்வொரு இடத்திற்கும் தேவைகேற்ப இசையை பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக கைதி படத்தில் கார்த்தியின் டில்லி கதாபாத்திரத்துக்கு கொடுக்க பட்டிருக்கும் பின்னனி இசையை கேட்கும் போது அவர் சிறையில் இருந்து வந்தவர் என்பதை அந்த இசையே சொல்லும் ,படத்தில் அவரின் சிறை காட்சிகள் காட்டபட்டு இருக்காது ஆனால் அந்த இசை நம்மை உணர வைக்கும் .இதே போல படம் முழுக்க பின்னனி இசையில் கதை சொல்லி இருக்கிறார் சாம்.சி.எஸ் .

வேல்ஸ்
வெற்றி
விழா..
முதல்வர்
எடப்பாடி
பழனிசாமி
கையால்
விருது
வாங்கிய
கோமாளி
படக்குழு!

வெறித்தனமாக பல மணி நேரம் இசையுடன் வாழ்ந்து வரும் சாம் சி எஸ் மேலும் மேலும் பல வெற்றிகளை தொடர வேண்டும் . பல விருதுகள் வாங்க வேண்டும் என்பது தான் ஆசை.