twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிலீஸானது கைதி படத்தின் அதிரடி நிரைந்த சவுண்ட் டிராக்

    |

    Recommended Video

    Kaithi Box Office : கைதி படத்தின் முதல் வார வசூல் தொகை-வீடியோ

    சென்னை : கைதி படம் வெற்றி பெற மிக பெரிய காரணம் , முதல் காரணம் பின்னணி இசை தான் ,படம் வெற்றி பெற படக்குழுவினர் தூங்காது உழைத்து இருக்கின்றனர் .இந்த சவால் மிகுந்த கதையை நேர்த்தியாக எடுக்க பல்வேறு இடங்களில் படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது படம் பார்க்கும் நம்மால் உணர முடியும்.

    background score of the movie kaithi is great going

    கைதி படம் வெற்றியடைய காரணம் கதை மட்டும் இல்லை , அதையும் தாண்டி படத்தின் பின்னனி இசையில் பணியாற்றிய சாமும் காரணம் .ஏனெனில் கைதி படத்தில் பாடல் கிடையாது தேவை இல்லாத காட்சிகள் கிடையாது ,படம் துவக்கம் முதலே கதைக்குள் சென்று விடுவார்கள் .இப்படி சவால் நிறைந்த சுவாரஸ்யம் மிகுந்த கதைக்கு பின்னனி இசை மிகவும் முக்கியம் .

    background score of the movie kaithi is great going

    அதை சரியாக பயன்படுத்தி கொண்ட சாம்.சி.எஸ் ஒவ்வொரு இடத்திற்கும் தேவைகேற்ப இசையை பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக கைதி படத்தில் கார்த்தியின் டில்லி கதாபாத்திரத்துக்கு கொடுக்க பட்டிருக்கும் பின்னனி இசையை கேட்கும் போது அவர் சிறையில் இருந்து வந்தவர் என்பதை அந்த இசையே சொல்லும் ,படத்தில் அவரின் சிறை காட்சிகள் காட்டபட்டு இருக்காது ஆனால் அந்த இசை நம்மை உணர வைக்கும் .இதே போல படம் முழுக்க பின்னனி இசையில் கதை சொல்லி இருக்கிறார் சாம்.சி.எஸ் .

    background score of the movie kaithi is great going

    சாம்.சி.எஸ் அம்புலி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். கடலை ,புரியாத புதிர்,விக்ரம் வேதா,தியா,இரவுக்கு ஆயிரம் கண்கள்,மிஸ்டர் சந்திரமௌலி,லஷ்மி ,அடங்க மறு ,வஞ்சகர் உலகம் ,நோட்டா ,100,அயோக்யா, கே-13,கொரில்லா ,தேவி 2,இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் . மேலும் கதிரின் ஜடா , சசிகுமாரின் ராஜவம்சம் மற்றும் கசடதபற ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    வேல்ஸ் வெற்றி விழா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையால் விருது வாங்கிய கோமாளி படக்குழு!வேல்ஸ் வெற்றி விழா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையால் விருது வாங்கிய கோமாளி படக்குழு!

    background score of the movie kaithi is great going

    வெறித்தனமாக பல மணி நேரம் இசையுடன் வாழ்ந்து வரும் சாம் சி எஸ் மேலும் மேலும் பல வெற்றிகளை தொடர வேண்டும் . பல விருதுகள் வாங்க வேண்டும் என்பது தான் ஆசை.

    English summary
    Kaithi is 1 of the blockbuster movie in recent times . the movie does not have any song and its background score alone plays important aspect of the entire movie. everybody appreciated the bgm and its extraordinary feel for each and evey scene.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X