»   »  கவர்ச்சிப் பொறி பறக்கும் குத்துப் பாட்டு... மிரள வைத்த ஜூவாலா கட்டா

கவர்ச்சிப் பொறி பறக்கும் குத்துப் பாட்டு... மிரள வைத்த ஜூவாலா கட்டா

Subscribe to Oneindia Tamil

பேட்மிண்டன் போட்டிகளில் கவர்ச்சி அலை பரப்பிய ஜூவாலா கட்டா இப்போது சினிமாவிலும் புகுந்து புறப்பட்டுள்ளார். தெலுங்குப் படம் ஒன்றில் அவர் போட்ட குத்தாட்டம்தான் இன்று டோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

ஜூவாலாவின் ஆட்டத்தால் பற்றி எரிந்தது மேடை.. இப்படித்தான் சொல்ல வேண்டும் அவரது ஆட்டத்தை. அப்படி ஒரு கலக்கல் கவர்ச்சி.

குண்டே ஜாரி கல்லந்தயிண்டே. இதுதான் ஜுவாலா ஆட்டம்போட்ட படத்தின் பெயர். ஒரே ஒரு பாட்டுக்கு இதில்ஆடியுள்ளார் ஜுவாலா.

நிதினுடன் இணைந்து

நிதினுடன் இணைந்து

இப்படத்தில் நாயகன் நிதினுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார் ஜூவாலா. ஜூவாலாவின் நெருங்கிய நண்பர்தான் நிதின்.

முதலில் தயக்கம்.. கதையைக் கேட்டதும் மயக்கம்

முதலில் தயக்கம்.. கதையைக் கேட்டதும் மயக்கம்

முதலில் குத்துப் பாட்டுக்கு ஆடுவதா என்று தயங்கினாராம் ஜூவாலா. ஆனால் கதையைக் கேட்டதும், குத்துப்பாட்டின் முக்கியத்துவம் அறிந்ததும் சரி என்று தலையை ஆட்டி விட்டாராம்.

செம பெப்பி..

செம பெப்பி..

பாடல் குறித்து ஜூவாலா கூறுகையில் இது மிகவும் ஜாலியான, பெப்பியான பாடல். நினைத்தாலே சிரிப்பு வருகிறது என்றுசிரித்தார்.

டான்ஸிலும் கலக்கல்

டான்ஸிலும் கலக்கல்

முதலில் டான்ஸில் சற்று கூச்சம் காட்டினாராம் ஜூவாலா. இருப்பினும் மற்ற டான்ஸர்கள், நிதின் ஆகியோர் கொடுத்த தைரியத்தால் வெட்கம், கூச்சம் களைந்து புகுந்து விளையாடி விட்டாராம்.

தூக்கலான கவர்ச்சி

தூக்கலான கவர்ச்சி

இந்தப் பாடலுக்காக ஜூவாலாவை கவர்ச்சி மங்கையாக மாற்றினர். நீல நிற உடையில், ஜில்லென்று காட்சி தருகிறார் ஜூவாலா. கூட ஆடிய நடன மங்கையருக்கும் கவர்ச்சிகரமான உடையே.

ரொமான்டிக் திரில்லர்

ரொமான்டிக் திரில்லர்

இந்தப் படம் ஒரு ரொமான்டிக் திரில்லராம். விஜய் குமார் கோண்டா இயக்குகிறார். நிதினுக்கு ஜோடியாக நடிப்பவர் நித்யா மேனன்.

பேட்மிண்டன் களத்தை தனது கவர்ச்சியாலும், ஆட்டத்தாலும் கலக்கியவரான ஜூவாலா, இந்தக் குத்துப்பாட்டில் என்ன மேட்டர் வைத்திருக்கிறார் என்பதை படம் வந்த பின்னர்தான் அறிய முடியும்.. பிறகென்ன காத்திருப்போம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    There is no denying that Badminton player Jwala Gutta is pretty and sensuous, and now her fans can also see her dancing in an item song for an upcoming Telugu film, Gunde Jaari Gallanthayyinde. The movie Gunde Jaari Gallanthayyinde stars Nitin, and the actor is also a good friend of Jwala Gutta. When Nitin and producer Sudhakar asked the Badminton ace to do a special appearance in their film, she first thought that they were joking. But, later she understood that they weren’t kidding, and happily agreed to be a part of the film.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more