Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
6 நாட்களில் 6 மில்லியன் பேர் பார்த்த பைரவா ட்ரைலர்!
விஜய்யின் பைரவா ட்ரைலர் அவரது கேரியரில் புதிய சாதனைப் படைத்துள்ளது. ஆறு நாட்களில் 6 மில்லியன் பார்வைகளுக்கு (Visits) மேல் இந்த ட்ரைலர் பெற்றுள்ளது. 2 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
இதற்கு முன் விஜய் நடித்த தெறி படம்தான் அதிக பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த ட்ரைலர் 11 மில்லியன் பார்வைகளைப் பெற்றது (தமிழ்ப் படங்களில் அதிக பார்வைகள் பெற்றுள்ள படம் ரஜினியின் கபாலிதான். மொத்தம் 33 மில்லியனுக்கும் அதிகம்).
அதற்கு அடுத்து இப்போது பைரவா ட்ரலருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியான இந்த ட்ரைலர் கடந்த 6 நாட்களில் 6.25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன் 2.22 லட்சம் விருப்பங்களைப் பெற்றுள்ளது. 23 ஆயிரம் பேர் இந்த ட்ரைலர் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விஜயா புரொடக்ஷன்ஸின் இந்த பைரவா படம் இன்னும் 6 நாட்களில் வெளியாகவிருக்கிறது.