»   »  விஜய்யின் பைரவாவுக்கு இப்படியும் சில விமர்சனங்கள் வந்திருக்கே...!

விஜய்யின் பைரவாவுக்கு இப்படியும் சில விமர்சனங்கள் வந்திருக்கே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படம் குறித்து, படம் வெளியான நான்கு மணி நேரத்துக்குள் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. படக்குழுவுக்கு மகிழ்ச்சி தரும் விமர்சனங்கள் அல்ல இவை.

விஜய்யின் பைரவா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்களில் சிலர் படம் சூப்பர் என்றும், மேலும் சிலர் முடியலை என்றும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.


பைரவா சூப்பர் என்று கூறியவர்களின் ட்வீட்டுகளை ஒரு செய்தியாக அளித்தோம். தற்போது பைரவா நன்றாக இல்லை என்று கருத்துகளை தொகுத்து மற்றொரு செய்தியாக அளிக்கிறோம்.


பரதன்

பரதன்ட்ட வேற என்ன எதிர்பாக்க முடியும் ? இந்த அளவுக்கு வந்ததே பெருசு #பைரவா


மொக்க

படத்துல பர்ஸ்ட் 10 நிமிசம் தான் மொக்க
.
.
அப்பறம் ???
.
.
.
அதுவே பழகிடும் வாழ்க #பரதன்...#பைரவா


பைரவா

அன்றே சொன்னான் என் தோழர் @Ulaganandha, பரதனை நம்பாதீங்கன்னு.. தீர்க்கதரிசி #பைரவா


வர்லாம்

வர்லாம் வா வா வர்லாம் வா வா தியேட்டர விட்டு சீக்கிரம் வெளியே வா வா #பைரவா


அள்ளு

தெரிஞ்சு #பைரவா பார்க்க போனவனை விட தெரியாம #Bairavaa பார்க்க போனவனுக்கு தான் அள்ளு.... அதிகமா இருக்கும்...😂😂😂


English summary
Vijay's Bairavaa has got both positive and negative reviews on twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil