»   »  நெட்டில் கசிந்த பைரவா வீடியோ: அதிர்ச்சியில் படக்குழு

நெட்டில் கசிந்த பைரவா வீடியோ: அதிர்ச்சியில் படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் விஜய், கீர்த்தி டூயட் பாடி ஆடுவதை யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் பைரவா. விஜய், கீர்த்தி டூயட் பாடல்காட்சிகளை படமாக்க படக்குழு சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளது.

Bairavaa video leaked on internet

அங்கு உள்ள சாலையில் விஜய்யும், கீர்த்தியும் நடனமாடுவதை படப்பிடிப்பை பார்க்க வந்த யாரோ வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.

அந்த வீடியோ சமூக வலதைளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. வீடியோ கசிவால் படக்குழுவினர் தான் பாவம் அதிர்ச்சியில் உள்ளார்களாம். படக்குழுவினர் பாடலை காட்சியாக்குவதில் கவனமாக இருந்தபோது அந்த வாய்ப்பை பயன்படுத்தி யாரோ சேட்டை செய்துள்ளனர்.

பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A video showing Vijay and Keerthy dancing for a song in the upcoming movie Bairavaa has got leaked on internet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil