இது தெரியாமல் ஹெச். ராஜாவிடம் போய் விளம்பரம் கேட்டிருக்காங்களே: சிரிக்கும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: விளம்பரம் தேட புதிய வழி கற்றுக் கொடுத்துள்ளார் பாலா என்கிறார்கள் நெட்டிசன்கள்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் வெளியானது. அதில் ஒரேயொரு டயலாக் தான் உள்ளது. அதுவும் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை.
தே...ப....என்ற வார்த்தையை ஜோதிகா பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது. அதே சமயம் சிலர் ஜோதிகாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி
ஒரு குடும்பத்து பொண்ணான ஜோதிகா இப்படியா வாய் கூசாமல் கெட்ட வார்த்தை பேசுவது என்கின்றனர். இங்கு ஜோதிகா மனைவி, தாய் என்பதை தாண்டி பாலா படத்தின் கதாபாத்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் சிலர்.
என்னாச்சு
அது வேர வாய் இது நார வாய் மொமன்ட் #Jo #Nachiyaar
கெட்ட வார்த்தை
ஒரு கெட்ட வார்த்தை போதும் விளம்பரத்துக்கு....இது தெரியாம 2சி ஒதுக்கிறாங்க...ராசா கிட்டே கேட்கிறாவங்க... #Nachiyaar
எதிர்பார்க்கவில்லை
பாலாகிட்ட இருந்து எதிர்பாத்தோம். ஆனா, ஜோதிகாகிட்ட இருந்து எதிர்பார்க்கல


Click it and Unblock the Notifications











