Just In
- 37 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதெல்லாம் கொடுமை.. பார்க்கும் போதே வாந்தி வருது.. பாலாவை வச்சு செய்த அந்த மூன்று பேர்!
சென்னை: டாஸ்க் என்ற பெயரில் அர்ச்சனா, ஷிவானி, ரம்யா ஆகிய மூன்று பேரும் பாலாஜியை வச்சு செய்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான ரோபோ டாஸ்க் தொடர்ந்தது.
இதில் ரோபோக்களாக இருந்த அர்ச்சனா டீம் அனைவரையும் வச்சு செய்தது. முன்னரே போட்டி எப்படி என்பதை அறிந்து கொண்ட அர்ச்சனா டீம் எளிதாக மனிதர்களை வீழ்த்தியது.
காயங்களை பொருட்படுத்தாமல் உழைக்கும் அஜித்.. வலிமை அப்டேட் குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை!

ஷிவானி விளையாட்டு
இதில் பாலாஜியை சோஃபாவில் உட்கார வைத்த ஷிவானி உங்களுக்கு கண்ணாடி பிடிக்குமா என்று கேட்டும் கண்ணாடியை கழட்டியும் அவரை மட்டுமே டார்கெட் செய்தார். ஷிவானி பெரிதாக கொடுமைப்படுத்தாவிட்டாலும் தன்னுடைய டார்கெட் பாலாஜி ரோபோதான் என்பதை போல அவருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

பிடித்த இடம் டாய்லெட்
ஷிவானியை தொடர்ந்து பாலாஜியை வச்சு செய்தது ரம்யாதான். ரொம்பவே அருவருப்பான டயலாக்கை கொடுத்து பேசச்சொல்லி பொறுமையை சோதித்தார். அதாவது இந்த வீட்டிலேயே எனக்கு பிடித்த இடம் டாய்லெட் தான்.

டாய்லெட் பிடிக்கும்
எனக்கு டாய்லெட்தான் பிடிக்கும், யார் டாய்லெட் போனாலும் பிடிக்கும் என்று கூறச் சொல்லி வெறுப்பேற்றி விட்டார். எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்து முரண்பாடாக பேசும் பாலாஜி டாஸ்க் என்பதால் அந்த அருவருப்பான டயலாக்கை சொன்னார்.

முட்டைய போட்டு கொப்பளிக்க..
அவரை தொடர்ந்து அர்ச்சனாவும் பாலாஜியை பாத்ரூமுக்கு அழைத்து சென்றார். மேலும் ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி அதை வாயில் போட்டு கொப்பளிக்க சொன்னார் அர்ச்சனா.

குமட்டிய பாலாஜி..
நினைக்கும் போதே வாந்தி வரும் அந்த காரியத்தையும் முகம் சுளிக்காமல் செய்தார் பாலாஜி. ஆனால் ஒரு கட்டடத்துக்கு பிறகு வாமிட் பண்ணுவது போல் குமட்டினார். இதனை ஏற்கனவே ஒரு இதயத்தை இழந்த பாலாஜியின் மற்றொரு இதயத்தையும் பிடுங்கிக் கொண்டு தோற்றதாக கூறினார் அர்ச்சனா.

வாந்தி வந்துடும்
அர்ச்சனா கொடுத்த டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள், இந்த டாஸ்க்கை பார்க்கும் போது நமக்கே வாந்தி வருவது போல் இருக்கிறது. இப்படியான அருவருப்பான டாஸ்க்கெல்லாம் எப்படி அர்ச்சனாவுக்கு தோன்றுகிறது வாந்தி எடுக்காத குறையாக கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.