Just In
- 10 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 10 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உள்ளே ஆரியிடம் பொய் சொல்லிவிட்டு.. வெளியே வந்து உண்மையை உளறிய பாலாஜி.. ரொம்ப கேவலம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியிடம் போன் காலில் பொய் சொல்லிவிட்டு வெளியே வந்து உண்மையை உளறிவிட்டார் பாலாஜி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற கால் செண்டர் டாஸ்க்கில், ஏற்கனவே ஏழாம் பொருத்தமாய் உள்ள ஆரிக்கு கால் பண்ணினார் பாலாஜி.
ஆரம்பம் முதலே ஆரிக்கு நேர்மையே கிடையாது. அவர் ஒரு பொய்யர் என தனது நட்பு வட்டாரங்களில் புலம்பி வருகிறார்.
கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்!

பாலாஜிக்கே ரிவீட்
ஆரியின் மாஸ்க்கை கிழிக்கிறேன், அவருடைய உண்மை முகத்தை காட்டுகிறேன் என சூளுரைத்து அதற்கான வேலைகளில் தீயாய் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் செய்யும் எல்லா வேலையும் அவருக்கே ரிவீட்டாய் ஆகிறது.

டைம் கொடுக்றேன்
இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில், பிக்பாஸ் வீட்டில் இதுவரை ஆரியுடன் மற்ற ஹவுஸ்மேட்டுகளுக்கு நடந்த பிரச்சனைகளை எல்லாம் அடுக்கினார் பாலாஜி. கடைசியில் டைம் கொடுக்றேன் அப்போது விளக்கம் கொடுங்கள் என்றார்.

கடைசியில் நேரம் தருகிறேன்
ஆனால் அதற்கு விளக்கம் கேட்காமலேயே ஆரி மீதான குறைகளை மட்டும் சொல்லிவிட்டு அவருடைய இணைப்பை துண்டித்தார். பின்னர் ஸ்டார் ரேட்டிங் தொடர்பாக பேசும்போது நான் உங்களுக்கு பதில் சொல்ல கடைசியில் நேரம் தருகிறேன் என்றேன்.

வெளியே இருக்குறவங்களுக்கு தெரியணும்
ஆனால் மறந்துவிட்டேன். வேண்டும் என்றே காலை கட் பண்ணவில்லை. சாரி.. முழுதாய் என்னை நீங்கள் பேச விட்டதற்காக உங்களுக்கு 5 ஸ்டார் கொடுக்கிறேன் என்றார். ஆனால் வெளியே வந்த பாலாஜி, லிவிங் ஏரியாவில் இருந்த சக ஹவுஸ்மேட்ஸிடம், வெளியே இருக்குறவங்களுக்கு அவரைப் பற்றி தெரிய வேண்டும்.

ஆரியிடம் சொன்னது பொய்
அதற்காகதான் அவரை பேசவிடவில்லை என்றார். உள்ளே மறந்துவிட்டேன் என ஆரியிடம் பொய் சொன்னதும் பாலாவின் பிளானும் பச்சையாக தெரிந்தது. இருந்தபோதும், வெளியே வந்து அவர் வாயாலேயே உண்மையை உளறி உள்ளே தான் ஆரியிடம் மறந்துவிட்டேன் என்று சொன்னது பொய் என உறுதிப்படுத்திவிட்டார்.

சில நிமிடங்களில் பொய்
ஆரி பொய் சொல்கிறார், மாற்றி மாற்றி பேசுகிறார் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் பாலாஜி சில நிமிடங்களில், கன்ஃபெஷன் ரூம் மற்றும் லிவிங் ஏரியாவில் பொய் சொன்னதும் மாற்றி மாற்றி பேசியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

என் கான்செப்ட்டே
தொடர்ந்து நிஷாவிடம் பேசிய பாலாஜி, என்னுடைய கான்செப்ட்டே வெளியில் தான் நான் ஆரிக்கு ஃபேன் இங்கே இல்லை என்பதுதான். அதனால் தான் நான் என் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டிவிட்டேன், இனிமேல் எந்த பேக்கேஜூம் வைத்துக்கொள்ள மாட்டேன் என்றார்.

நல்லா இருந்துச்சு
மேலும் ஷிவானியிடம் பேசிய பாலாஜி, என் ஆதங்கத்தை கூறியதாக கூறினேன். இதுவரை நீங்கள் என்னை முழுதாய் பேச விட்டதில்லை. முதல்முறையாக நான் பேசியதை கேட்டிருக்கிறீர்கள் அதற்காக 5 ஸ்டார் என்ற கொடுத்தேன் என்றார். பாலாஜி சொன்னதை கேட்ட ஷிவானி, அது நல்லா இருந்துச்சு என்றார்.