சனம் ஷெட்டியை அடித்து விளையாடிய பாலாஜி.. இப்படி ஆளை மாத்திக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி சனம் ஷெட்டியை அடித்து விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஹவுஸ்மெட்ஸ் 5 அணிகளாக பிரிந்துள்ளனர். அவர்கள் கடிகார முள்ளாக இருந்து நேரத்தை கணித்து வருகின்றனர்.

சனத்தை அடித்த பாலாஜி

சனத்தை அடித்த பாலாஜி

இந்நிலையில் பாலாஜியின் டீம் கடிகாரமாக ஆனபோது கீழே நின்று கெண்டிருந்த பாலாஜி அங்கிருந்த சேர் மீது நின்றுக் கொண்டி சனம் ஷெட்டியை கையில் வைத்திருந்த எதையோ வைத்து அடித்தார்.

செல்லமாக முறைத்து

செல்லமாக முறைத்து

அவர் தூக்கி எறிந்த பொருள் சனம் ஷெட்டியின் பின்னால் சரியாக பட்டது. யாரோ அடிப்பதை உணர்ந்த சனம் ஷெட்டி, திரும்பிப் பார்த்தார். பாலாஜிதான் அடிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட சனம் ஷெட்டி, சிரித்தும் செல்லமாக முறைத்துவிட்டும் திரும்பிக் கொண்டார்.

துடைத்து போட்ட சனம்

துடைத்து போட்ட சனம்

பாலாஜியை ஒரு கேள்வியும் கேட்கவில்லை. சாதாரண விஷயத்தை கூட ஊதி பெருசாக்கும் சனம் ஷெட்டி பாலாஜி தன்னை அடித்ததை போற போக்கில் துடைத்து போட்டு விட்டார்.

ஆரியுடன் ரகளை

ஆரியுடன் ரகளை

சுரேஷ் சக்கரவர்த்தி ஷூட்டிங் புராப்பர்ட்டியால் தட்டியதற்கு அவர் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவன் இவன் என்றும் வாடா போடா என்றும் இழிவாக பேசினார். ஆரி, குப்பை தொட்டியில் சாப்பாட்டை யார் கொட்டியது என்ற கேட்டதையும் பெரிதாக்கி ரகளை செய்தார்.

என்ஜாய் பண்ணிய சனம்

என்ஜாய் பண்ணிய சனம்

ஆனால் இன்று பாலாஜி வேண்டும் என்றே அடித்ததை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் என்ஜாய் பண்ணினார் சனம். பாலாஜி ஏற்கனவே ஷிவானியுடன் நெருக்கமாக இருந்தார்.

ஷிவானிக்கு டாடா

ஷிவானிக்கு டாடா

சுச்சி வந்த பிறகு, அவருடன் நெருக்கமானார் பாலாஜி. இது ஷிவானிக்கு பிடிக்காமல் போக நேற்று அவருக்கும் டாடா சொன்னார் பாலாஜி. ஏற்கனவே சனம் ஷெட்டியை தறுதலை என்றும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகி பட்டம் வென்றார் என்றும் கூறினார் பாலாஜி.

ஆளை மாற்றினால்

ஆளை மாற்றினால்

இந்நிலையில் தற்போது அவருடன் மீண்டும் நெருக்கமாகியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காதல் மன்னனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ என்றும் இப்படி ஆளை மாற்றிக்கொண்டே இருந்தால் எப்படி என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X