திரைத் துளி
சென்னை:
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செக்ஸ் பாம் என்று அழைக்கப்பட்ட கவர்ச்சி நடிகை பபிதா தேர்தல்பிரசாரம் செய்கிறார்.
நடிகர் ஜஸ்டினின் மகள்தான் பபிதா. கவர்ச்சி நடிகையான பபிதா தற்போது அதிமுகவில் உள்ளார். சட்டசபைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தேர்தல் களத்தில் குதிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை பிரசாரத்தைத் துவக்கும் பபிதா, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி,தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications