இந்த கிரகத்துல வாழவே பிடிக்கல.. வேற கிரகத்துக்கு போறேன்.. பிரபல இன்ஸ்டா அழகி அதிரடி போஸ்ட்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிர்மிங்கமின் ஹாட் மாடல் அழகியான டெமி ரோஸ் இந்த கிரகத்துல வாழவே பிடிக்கல என ஏலியன் காஸ்ட்யூமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றன.

உச்ச கட்ட கவர்ச்சியை காட்டி போட்டோக்களை வெளியிட்டு வரும் இந்த இன்ஸ்டா அழகிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.

பிகினி உடையிலும், ஆடை இல்லாமலும் அடிக்கடி போட்டோக்களை போட்டு இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏற்றும் திறமை கொண்டவர்.

வேற கிரகத்துக்கு போறேன்

வேற கிரகத்துக்கு போறேன்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்த உலகில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதை நினைத்து வருந்தி வரும் ஹாட் மாடலான டெமி ரோஸ், இந்த உலகத்தை விட்டு வேற கிரகத்துக்கு போகும் திட்டத்திற்கே தான் வந்துவிட்டதாக, ஏலியன் போன்ற காஸ்ட்யூம் அணிந்து பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

என் கூட யார் வரீங்க

என் கூட யார் வரீங்க

தலையில் சில்வர் நிற ஹெல்மெட் அணிந்து கொண்டு படு செக்ஸியான ஏலியன் காஸ்ட்யூமை போட்டுக் கொண்டு, கடற்கரையில், குத்தவச்சு உட்கார்ந்த படியும், நின்றபடியும் போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸ், தன்னுடன் வேற்று கிரகத்துக்கு யார் வரீங்க என்றும் கேட்டுள்ளார். பல ரசிகர்கள், நாங்களும் உடன் வருகிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

பிலிம் ரோல்கள் பறக்க

பிலிம் ரோல்கள் பறக்க

ஏலியன் காஸ்ட்யூம் புகைப்படத்திற்கு முன்னதாக நடிகை டெமி ரோஸ் பதிவிட்ட நிர்வாண போட்டோஷூட் புகைப்படம் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்தது. வெறும் பிலிம் ரோல் மட்டுமே தனது தேகத்தை மறைக்கும் விதமாக இருந்ததை பார்த்த ரசிகர்கள், சினிமா மீது அவ்வளவு ஆர்வமா என கேட்டு இருந்தனர்.

ஸ்க்ரீன் துணி

ஸ்க்ரீன் துணி

கோடை கால கொண்டாட்டம் அதற்குள் முடிந்து விடவில்லை பேபிஸ் என ஒரே ஒரு ஸ்க்ரீன் துணியை மோனோகினி போல தனது உடம்பில் சுற்றிக் கொண்டு, கடற்கரையில், மெர்மெய்டு போல காட்சியளிக்கும் டெமி ரோஸின், அசத்தலான ஹாட்னஸை பார்த்த ரசிகர்கள், திக்குமுக்காடி போயுள்ளனர்.

கடல்களின் இளவரசி

கடல்களின் இளவரசி

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் குடிபெயர்ந்து புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். ஏஞ்சலினா ஜோலி போல ஆகவேண்டும், ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோயினாக வேண்டும் என்பது தன் இந்த கிளாமர் குயினின் லட்சியமாம். கடல் கன்னி போல இருக்கீங்க, கடல்களின் இளவரசி நீங்க தான் என மோனோகினியில் டெமி ரோஸை பார்த்த ரசிகர்கள் வாயாற வர்ணித்து வருகின்றனர்.

புலித் தோல்

புலித் தோல்

புலித் தோல் போன்ற மோனோகினியை அணிந்து கொண்டு சமீபத்தில் செம செக்ஸியாக டெமி ரோஸ் பதிவிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள், வேற லெவல் அழகு என்றும், பேஜாவோ ராணி என்றும் வர்ணித்து, 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளி வீசினர். வைல்டு ஸ்பிரிட் என டெமி ரோஸ் அந்த போட்டோவிற்கு கேப்ஷன் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

மெக்சிகோவில் உள்ள குகை ஒன்றில் தேங்கி நிற்கும் தூய நீரில், ஆடைகள் ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக, இயற்கையோடு இயற்கையாக இணைந்து குளித்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக ஷேர் செய்து இன்பதிர்ச்சி கொடுத்திருந்தார் இந்த எண்ட் டைம் பட நாயகி.

சுற்றுலா பிரியை

சுற்றுலா பிரியை

எகிப்து பிரமிட் முதல் ஆல்ஃப்ஸ் மலை சிகரம் என வால் பேப்பரில் நாம் கண்டு வியக்கும் பல இடங்களுக்கு நேரடியாக விசிட் செய்து ஹாட் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார் டெமி ரோஸ். ஜோர்டானில் உள்ள பெட்ரா எனும் இடத்தில் நின்று கொண்டு 2019ம் ஆண்டுக்கு குட்பை சொல்லிவிட்டு, 2020ம் ஆண்டை வரவேற்ற டெமி ரோஸ், தற்போது இந்த கிரகமே தேவையில்லை என 6 மாதத்திற்குள் போஸ் போட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X