“ஓவியா அடிக்கடி கருகலைப்பு பண்றதால தான் அப்படி இருக்காங்க”: திரும்பவும் பத்த வைக்கும் பயில்வான்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் பயில்வான் ரங்கநாதன்.
தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பயில்வான் ரங்கநாதன், யூடியூப்பில் பிரபலமாகி வருகிறார்.
நடிகைகள் குறித்து கிசுகிசுக்கள் பேசுவதன் மூலம், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

சினிமாவில் பயில்வான் ரங்கநாதன்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை பூர்விகமாக கொண்ட பயில்வான் ரங்கநாதன், நெல்லை வட்டார பாஷையை பேசி சினிமாவில் பிரபலமானார். முன்னணி ஹீரோக்கள் முதல் அனைத்து நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ள பயில்வான் ரங்கநாதன், சில வருடங்களாக வாய்ப்புகள் இல்லாமல் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியுள்ளார். ஆனால் அதேநேரம் யூடியூப்பில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

கிசுகிசுக்களின் கூடாரம் பயில்வான்
சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பயில்வான், நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் பேசுவதை வழக்கமாக்கினார். அவரது கிசுகிசுக்கள் யூடியூப் தளங்களில் வெளியாகி வைரலானதால், மீண்டும் பிரபலமானார். சினிமாவில் திரைமறைவில் நடக்கும் அத்தனை ரகசியங்களையும் போட்டு உடைத்த பயில்வான் மீது, பல முன்னணி நட்சத்திரங்கள் கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், அதைபற்றியெல்லாம் கவலைபடாமல் தொடர்ந்து கிசுகிசுக்களை தெறிக்கவிட்டு வருகிறார்.

யாரையும் விட்டு வைக்கவில்லை
பயில்வான் ரங்கநாதன் யாரையும் விட்டுவைக்காமல், திரைத்துறையில் உள்ள அனைவரை பற்றியும் கிசுகிசுக்களை வரியிறைத்து வந்தார். தனுஷ், பாடகி சுசித்ரா, சின்மயி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரேகா நாயர் மீனாவின் கணவர் உயிரிழப்பில் சந்தேகம் என எல்லா பக்கமும் கிசுகிசுக்கள் பேசி, சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதுகுறித்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், உண்மயைதான் சொல்வதாக பயில்வான் கூறி வருகிறார்.

ஓவியா பற்றி கிசுகிசு
இந்நிலையில், களவாணி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா குறித்தும், பல கிசுகிசுக்களை கூறி மிரள வைக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஓவியா ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளில் சிக்கியதோடு, அடுத்தடுத்து பலவிதமாக கிசுகிசுக்கப்படுகிறார். இப்போது அதுக்கெல்லாம் தீணி போடுவதைப் போல, ஓவியா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய காணொலி திடீரென டிரெண்டிங்கில் உள்ளது. அதில், ஓவியா ஆண் நண்பர்களுடன் டேட்டிங், பார்ட்டி என சுற்றி வருவதால், அடிக்கடி கருக்கலைப்பு செய்வதாகவும், அதனால் தான் அவர் உடல் மெலிந்து காணப்படுவதாகவும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











