லிப் லாக்குக்கு 50 லட்சம்.. அதுக்கு இவ்ளோ.. அனுபமா பற்றி இப்படி சொல்லிட்டாரே பயில்வான் ரங்கநாதன்
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்த அனுபமா பரமேஸ்வரன் சமீப காலமாக கவர்ச்சி மாடலாக மாறி சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு படமொன்றில் நடிக்க லிப் லாக்குக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அனுபமா பரமேஸ்வரன் ரேட் பேசியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன் தனது கட்டுடலையும் அதற்கு ஏற்ப சமீப காலமாக மாற்றி ரெடியாகி விட்டார் என்றும் பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் இப்படி ஆளே மாறிவிட்டார் எனக் கூறியுள்ளார்.
தமிழிலும் பல படங்கள்: பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் மீண்டும் தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப் போகாதே படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு பெரிதாக கோலிவுட்டில் காலூன்ற கைகொடுக்கவில்லை.

லிப் லாக்குக்கு 50 லட்சம்: துல்கர் சல்மானின் க்ரூப் படத்தில் ஹீரோயினாக நடிக்காமல் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். அதிகளவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த சூழலில் தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க அனுபமா பரமேவரனை ஒரு தயாரிப்பாளர் அணுகியிருக்கிறார். மேலும், நெளிந்துக் கொண்டே படத்தில் லிப் லாக் சீன் ஒன்று இருக்கு என்று அவர் சொல்ல, அதுக்கு என்ன பண்ணிடலாம், ஆனால், 50 லட்சம் வேண்டும் என அனுபமாக தடாலடியாக கேட்டுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் திடுக்கிட வைத்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் ரெடி: லிப் லாக் காட்சிக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அதை விட கூடுதலாக தனி ரேட்டு பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன் என பெரிய குண்டையே தூக்கிப் போட்டு இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். 27 வயதான இளம் நடிகையா இப்படி இறங்கிட்டாரு என்றும் பயில்வான் அனுபமா பற்றி தப்பாக பேசுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
ஏகப்பட்ட நடிகைகள் குறித்தும் சினிமா பிரபலங்கள் குறித்தும் அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் சரிசம அளவில் குவிந்து வருவது தான் வேடிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











