அரசியல்வாதியுடன் தொடர்பு.. இயக்குநர் பாலாவை விவாகரத்து செய்த மனைவி..உண்மையை உடைத்த பயில்வான்!

சென்னை: அரசியல்வாதி ஒருவருடன் இருந்த தொடர்பால் தான், பாலாவின் மனைவி முத்துமலர் அவரை விவாகரத்து செய்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி. தற்போது தற்போது சென்னையில் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

bayilvan ranganathan Shared bala wife muthumalar has secret affair with politician

இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் மிகப்பெரிய புயலை கிளப்பி வருகிறது.

காயத்ரிதேவி: இந்நிலையில், மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், இந்த விவகாரம் குறித்து வீடியோவில் பேசி உள்ளார். அதில், இதுவரைக்கும் அரசியல் பற்றி நான் பேசியது இல்லை. இது பெண் தொடர்பான விஷயம் என்பதால் இது குறித்து தெளிவுப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். காயத்ரிதேவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் கொடுத்தார். அதில் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரன் வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்வதாகவும், கார் அனுப்புகிறேன் வீட்டுக்கு வா என பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார்.

குடும்ப நண்பர்கள்: கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்த காயத்ரி தேவி இரவு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதில், ரவீந்திர நாத் குறித்தும் பாலாவின் மனைவி குறித்தும் பல விஷங்களை பகிர்ந்து கொண்டார். அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ரவீந்திர நாத் எங்களுடைய குடும்ப நண்பர், கொடைக்கானல் பள்ளியில் படிக்கும் போதே ரவீந்திர நாத்தை எனக்கு நன்றாக தெரியும். அதேபோல ரவீந்தர் நாத்தின் மனைவி ஆர்த்தி பாலாவின் மனைவி மலர், நான் எல்லோரும் நல்ல நண்பர்கள்.

bayilvan ranganathan Shared bala wife muthumalar has secret affair with politician

விவாகரத்து செய்தார்: ஆனால் எங்களுக்கே தெரியாமல் ரவீந்திர நாத்துக்கும் பாலாவின் மனைவி முத்து மலருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டு விட்டது. அவர் பாலாவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே ரவீந்திர நாத்துடன் நெருங்கி பழகினார். மேலும், ரவீந்திர நாத்தின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாக சொல்லித்தான் முத்துமலர், பாலாவிடம் இருந்து விவகாரத்தே பெற்றார்.

அபார்ஷன் நாடகம்: மேலும், கர்ப்பமாக இருப்பதாக கூறி ரவீந்திர நாத்தையும் ஏமாற்றினார். அபார்ஷன் செய்வது போல், மருத்துவமனையில் இருந்து கொண்டு நடித்தது மட்டும் இன்றி, என்னையும் அவருக்கு ஆதரவாக, ரவீந்தர்நாத்திடம் பேச சொன்னார். அவர் நடிப்பதை அறிந்ததும் எனக்கு அவர் மேல் இருந்த, மரியாதை போய் விட்டது. இனி உன்னுடைய நட்பே வேண்டாம் என மலரிடம் இருந்து விலகி விட்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு பிரச்சனையே வர தொடங்கியதாக காயத்ரி தேவி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X