கரிமியை விட மோசம்.. அவ்வளவு அவசரமா?.. பாலிவுட் நடிகையை விளாசும் பயில்வான் ரங்கநாதன் !

சென்னை : பயில்வான் ரங்கநாதன் எம்ஜிஆர் காலத்திலிருச்தே பல படங்களில் நடித்து வருகிறார். அப்போதைய காலகட்டத்தில் உள்ள நடிகர்கள் குறித்தும் தற்போது உள்ள நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை யூடியூபில் பேசி வருகிறார்.

கோலிவுட் நடிகைகளை பற்றி மட்டுமே பேசிவந்த பயில்வான், தற்போது பாலிவுட் நடிகை ஒருவரை கண்டமேனிக்கு விளாசி பேசி உள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

பிரபல பத்திரிக்கையாளர், தமிழில் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். தற்போது தனது யூடியூப் சேனல் மூலம் பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இதனால் பலரும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பயில்வான் நான் சொல்வது உண்மை அதனால்தான் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என தொடர்ந்து பேசி வருகிறார்.

லாக் அப் நிகழ்ச்சி

லாக் அப் நிகழ்ச்சி

இந்நிலையில், பயில்வான் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பாலிவுட் நடிகையை விளாசி உள்ளார். அந்த வீடியோவில், பிக் பாஸ் நிகழ்ச்சி போன்று இந்தியில் லாக் அப் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜெயில் போல அமைக்கப்பட்ட செட்டில் போட்டியாளர்கள் 100 நாட்கள் இருக்க வேண்டும்.

மந்தனா கரீமி

மந்தனா கரீமி

இந்த லாக் அப் நிகழ்ச்சியை நடிகை கங்கனான ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடல் அழகியும் , நடிகையுமான மந்தனா கரீமி போட்டியாளராக உள்ளார். அந்த நடிகை தனது வாழ்க்கையில் நடந்த அந்தரங்க ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதாவது 2017ஆம் ஆண்டு கவுரவ் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கருக்கலைப்பு செய்தேன்

கருக்கலைப்பு செய்தேன்

விவாகரத்து பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தேன். அப்போது இயக்குநர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நான் கர்ப்பமானேன். இந்த விஷயத்தை இயக்குநரிடம் கூறினேன் ஆனால், அவர் அதன் பின் என் உறவை முறித்துக்கொண்டார். அதன் பின், கருக்கலைப்பு செய்துவிட்டதாக அந்த மாடல் நடிகை கூறியதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசியுள்ளார்.

Recommended Video

Beast FDFS Audience OPINION | Thalapathy | Nelson | Theatre Response | Filmibeat Tamil
அவ்வளவு அவசரமா?

அவ்வளவு அவசரமா?

ஏம்மா...விவாகரத்து வாங்குவதற்குள்ள அவ்வளவு அவசரமா? கரிமியை விட மோசமா இருக்கியே... கருக்கலைப்பு செய்ததை எதோ சாதித்து போல அந்த அம்மா பேசியிருக்கு என்று விளாசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்ககள் பாலிவுட் நடிகையையும் விட்டுவைக்க மாட்டீங்களா? என கமெண்ட்டுகளைபதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X