அந்த ஹீரோ ப்ரியா பவானி சங்கருக்கு நெருக்கம்.. என்ன சொன்னாலும் கேட்பார்.. பயில்வான் ஓபன் டாக்

சென்னை: Priya Bhavani Shankar (ப்ரியா பவானி சங்கர்) பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ப்ரியா பவானி சங்கர் குறித்து பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

செய்தி வாசிப்பாளராக தோன்றி பிறகு சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தவர் ப்ரியா பவானி சங்கர். நாடகங்களில் சிறப்பாக நடித்த அவருக்கு மேயாத மான் படத்தின் மூலம் கோலிவுட் கதவுகள் திறந்தன. அந்தப் படமும் ஹிட்டாக ப்ரியாவின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.

Bayilvan Ranganathan Talks about Actress Priya Bhavani Shankar

வளரும் நடிகை: அதை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக ருத்ரன் படமும், சமீபத்தில் நாக சைதன்யாவுடன் நடித்த தூதா வெப் சீரிஸும் வெளியாகின. இவை இரண்டுமே சுமாரான வரவேற்பை பெற்றாலும் ப்ரியா பவானி சங்கரின் கிராஃப் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அவரது நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பயில்வான் வீடியோ: இந்நிலையில் சினிமாவின் நடிகர்கள், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் ப்ரியா பவானி சங்கர் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் வீடியோவில், “ப்ரியா பவானி சங்கர் ஒரு படத்துக்கு 30 லட்சம் ரூபாய்தான் சம்பளம் வாங்குகிறார். ஆனால் எப்படி அவரால் கார், சொகுசு பங்களா எல்லாம் வாங்க முடிந்தது.

முதல் பட வாய்ப்பு தேடி தயாரிப்பாளரிடம் வந்த ஒரு இயக்குநரிடம் ப்ரியா பவானி சங்கர் கால்ஷீட்டை வாங்கிவாருங்கள் என்று கூறி அந்தத் தயாரிப்பாளர் அனுப்பினார். அதற்கு அந்த இயக்குநர் படாத பாடு பட்டுவிட்டார். ஒருவழியாக ப்ரியா பவானி சங்கருடன் நடிக்கவிருந்த ஒரு நடிகரை சந்தித்து பேசி ப்ரியா பவானி சங்கரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார்.

ஏனெனில் அந்த ஹீரோவும், ப்ரியா பவானி சங்கரும் ரொம்பவே நெருக்கமானவர்கள். அதுமட்டுமின்றி படத்துக்கு பைனான்ஸ் செய்யும் ஒரு நிறுவனமும் ப்ரியாவுக்கு நெருக்கமான ஒன்றுதான். ப்ரியா என்ன சொன்னாலும் அந்த பைனான்ஸியர் யோசிக்காமல் செய்யக்கூடியவர். ஒரு படத்துக்கு 30 லட்சம் ரூபாய்தான் சம்பளம் வாங்குகிறார். ஆனால் குறுகிய காலத்திலேயே ஈசிஆரில் சொகுசு பங்களா, பல லட்சம் ரூபாய் மதிப்புள கார் எப்படி வந்தது என்றெல்லாம் நானும் கேட்கமாட்டேன். நீங்களும் கேட்காதீர்கள். ஏனெனில் இது பெரிய இடத்து விவகாரம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X