அப்போ புட்டபொம்மா.. இப்போ ஸ்டைலிஷ்பொம்மா.. பீஸ்ட் நடிகை தெறி லுக்!

சென்னை : பீஸ்ட் படப்பிடிப்புக்காக நேற்று சென்னை வந்தடைந்தார் நடிகை பூஜா ஹெக்டே.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதுவரை அனைவரும் புட்டபொம்மா என அழைத்து வர இப்பொழுது தொடை அழகை காட்டி செம ஸ்டைலில் பொம்மாவாக மாறி இருக்கும் பூஜா ஹெக்டே வின் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

பீஸ்ட்

பீஸ்ட்

அலா வைகுண்டபுரம் வெற்றிக்குப் பிறகு பூஜாவின் மார்க்கெட் இப்பொழுது எங்கே உயர்ந்துவிட்டது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர பம்பரமாக சுற்றி நடித்துவருகிறார். அவ்வகையில் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சென்னை வருகை

சென்னை வருகை

பீஸ்ட் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. அதற்காக நேற்று பூஜா ஹெக்டே ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்திருந்த புகைப்படங்கள் சமூக தளத்தில் வைரல் ஆகின. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரொமான்ஸ் காட்சிகள்

ரொமான்ஸ் காட்சிகள்

பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிப்பில் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தெலுங்கு மற்றும் இந்தியில் ராதே ஷ்யாம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி சக்கைபோடு போட்டது. அழகான காதல் கதையாக இப்படம் உருவாகி வர இதில் பிரபாஸ் மற்றும் பூஜாவுக்கு பல ரொமான்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது டீசரை பார்க்கும்போதே அறிய முடிந்தது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ
இனிமே ஸ்டைலிஷ் பொம்மா

இனிமே ஸ்டைலிஷ் பொம்மா

க்யூட்டான நடிப்பு,அசர வைக்கும் அழகு,மயங்கும் நடனம் என தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக உள்ள பூஜா ஹெக்டேவை அனைவரும் புட்டபொம்மா என செல்லமாக அழைத்து வந்த நிலையில் செம ஸ்டைலிஷான உடையில் கலக்கலாக தொடையழகை காட்டிக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தவாரு போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர். இனிமே நீங்க புட்டபொம்மா இல்ல ஸ்டைலிஷ்பொம்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X