ட்விட்டர் டிரெண்டிங்கை ஆக்கிரமித்த விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட்லுக்

சென்னை : விஜய்யின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படமான தளபதி 65 படத்தில் ஃபஸ்ட்லுக்கை பிரம்மாண்ட அறிவிப்புடன் இன்று வெளியிட்டது சன் பிக்சர்ஸ். படத்தின் டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபஸ்ட்லுக் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 Beast firstlook, Vijay birthday hastags goes top in twitter trending

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இந்த படத்திற்கு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கையில் Gun உடன் நிற்பதாக இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபஸ்ட்லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாளை விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளதால் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ஏற்கனவே Happy Birthday Anna என்ற ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்த ஹாஷ்டாக் முதலிடத்தில் உள்ளது.

 Beast firstlook, Vijay birthday hastags goes top in twitter trending

இந்நிலையில் தளபதி 65 படக்குழு பீஸ்ட் என டைட்டில் வைக்கப்பட்ட விஜய்யின் மாஸ் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து GunShot என்ற ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த ஹாஷ்டாக்குகளில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து, தளபதி 65 பட டைட்டில், பீஸ்ட் ஃபஸ்ட்லுக், மற்ற ஆக்ஷன் படங்களில் இடம்பெற்ற gunshot காட்சிகள், பீஸ்ட் ஃபஸ்ட்லுக்கிற்கு பாராட்டு, வாழ்த்து என குவிந்து வருகிறது. இதனால் இந்திய அளவில் பொழுதுபோக்கில் இந்த ஹாஷ்டாக்குகள் டிரெண்டிங்கில் டாப்பில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X