பிங்க் நிற சேலையில்.. க்யூட் டிடி.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை: சின்னத்திரை தொகுப்பாளினி டிடியின் க்யூட்டான புகைப்படங்களை புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்.

Recommended Video

DD Opens up about Vikram's Dhuruvanatchathiram | Koffee With DD

பல தொலைக்காட்சி பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மத்தியில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

Beautiful dd Pink saree photo shoot

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய ரெக்கை கட்டிய மனசு என்ற சின்னத்திரை சீரியலில் நடிகையாக கால் பதித்தார் டிடி. இதில் அவரின் நடிப்பை பார்த்து அதற்கு பின் பல சீரியல் வாய்ப்பு தேடி வந்தன. பாலச்சந்தரின் சீரியலுக்கு பிறகு கமல்ஹாசன் தயாரித்து மாதவன் நடித்த நள தமயந்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிடி. இதன் பின் பல படங்களில் சிறு வேடத்தில் நடித்த டிடி மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

Beautiful dd Pink saree photo shoot

சீரியல்களில் நடிக்க துவங்கிய டிடி அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரை மக்களின் மனதில் கொண்டு சென்ற கதாபாத்திரங்களே.குறிப்பாக ராதிகா சரத்குமார் தயாரித்த செல்வி மற்றும் அரசி சீரியல்களில் மிகவும் பிரபலமானவை. இவர் ஒரு வாய்ஸ் ஆடிஸ்ட்டும் கூட வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா மற்றும் கோவா படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

Beautiful dd Pink saree photo shoot

பின் தமிழ் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளினியாக மாறினார் டிடி. இவர் தொகுத்து வழங்கிய காபி வித்து டிடி நிகழ்ச்சி மிகவும் பேசப்பட்டது. மேலும் ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கியது
டிடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Beautiful dd Pink saree photo shoot

இதனிடையே அவ்வப்போது போட்டோஷுட்கள் எடுப்பது இவரின் வழக்கம் தற்போது கூட ஒன் சைட் சாரீயில் ஸ்லீவ் லஸ்சுடன் சூப்பராக போஸ் கொடுத்துள்ளார். டிடி எப்பொழுதும் மார்டன் உடையை விட சாரீயில் அழகோ அழகு தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X