இடுப்பில் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு பீச்சில் வலம் வரும் தர்ஷா குப்தா.. கவர்ச்சி ஓவர் டோஸ்!

சென்னை : இன்ஸ்டா குயின் தர்ஷா குப்தா ஓவர் கவர்ச்சியில் கடற்கரையில் வலம் வந்த வீடியோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் அதில் இடும் பதிவுகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தர்ஷா குப்தா.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட தர்ஷா குப்தா, தன்னுடைய கல்லூரி காலகட்டத்திலேயே மாடலிங்கில் கவனம் செலுத்தி அதன்மூலம் நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியல்களில்தான். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த முள்ளும் மலரும் ஷோ இவருக்கு எராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

யோகிபாவுக்கு ஜோடியாக

யோகிபாவுக்கு ஜோடியாக

இதைத்தொடர்ந்து மின்னலே, செந்தூரப் பூவே, என்ற சில சீரியல்களில் நடித்தார். விஜய்டிவியில் குக்வித்கோமாளியில் கலந்து கொண்டு மேலும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சீரியலில் மட்டும் நடித்து வந்த தர்ஷா குப்தா தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடித்தார் தற்போது மெடிக்கல் மிராக்கில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டா குயின்

இன்ஸ்டா குயின்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் தர்ஷா குப்தா. தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள், போட்டோஷுட்கள் என்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதுமே கலர்புல்லாகவே இருக்கும். அந்த அளவிற்கு ஃபுல் எனர்ஜியோடு இவர் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்து இருக்கிறார்.

அடுத்து என்ன பிகினியா?

அடுத்து என்ன பிகினியா?

இந்நிலையில், தர்ஷா குப்தா கர்ச்சீப் போன்ற துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு கடற்கரையில் ஒவர் கவர்ச்சியுடன் வலம் வரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இலைமறைவு காய் மறைவாக கவர்ச்சி காட்டி வந்தீர்கள், இப்போது மொத்தமாக கவர்ச்சி காட்டுறீங்க, அடுத்து என்ன பிகினியா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X