தலைவா கேப்பில் உள்ளே புகும் பரத்தின் 555

By Mayura Akilan

சென்னை: தலைவா படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை நடிகர் பரத் பயன்படுத்துகிறார். அவரது வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ஐந்து ஐந்து ஐந்து படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. தற்போது முன்கூட்டியே வெளியே விடுகின்றனர்.

ஒரு பெரிய படம் வரும்போது மற்ற படங்களுக்கு சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் விஜய்யின் தலைவா படத்தால் பல படங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

தற்போது தலைவா வெளியாவதில் தமிழகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் நிறுத்தி வைத்த சில படங்களைத் தூசி தட்டி ரிலீஸ் பண்ணவுள்ளனர். அதில் ஒன்றாக பரத்தின் ஐந்து ஐந்து ஐந்து வெளியாகிறது.

சசி இயக்கத்தில்

சசி இயக்கத்தில்

சசி இயக்கத்தில் உருவான படம்தான் ஐந்து ஐந்து ஐந்து.

ரொமான்ஸ் திரில்லர்

ரொமான்ஸ் திரில்லர்

இப்படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் ஆகும்.

முன்னாடியே வர்றோம்ல

முன்னாடியே வர்றோம்ல

இதுகுறித்து பரத் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் தகவலில், எனக்கு சுதந்திர தினம் முன்கூட்டியே வருகிறது. ஐந்து ஐந்து ஐந்து ஆகஸ்ட் 10ம் தேதியே திரைக்கு வருகிறது. இதை விட சிறப்பான ரம்ஜான் விருந்து எனக்கு அமைய முடியாது.

படம் பாருங்க

படம் பாருங்க

என் நண்பர்கள், விமர்சகர்கள் அனைவரும் படம் பாருங்க, கருத்துக்களைத் தெரிவியுங்க, விமர்சியுங்கள்.

என் தலைவன் விஜய்தான்

என் தலைவன் விஜய்தான்

எனக்கு எப்போதுமே தலைவர் விஜய்தான். உண்மையான தலைவன்.

தலைவா பார்ப்பதற்காக வந்தேன்

தலைவா பார்ப்பதற்காக வந்தேன்

தலைவா படம் பார்ப்பதற்காகவே கோவாவிலிருந்து நான் சென்னை வந்தேன். முதல் ஷோவைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் முடியவில்லை.

சைக்காலஜி கதை

சைக்காலஜி கதை

ஐந்து ஐந்து ஐந்து ஒரு சைக்கலாஜி அடிப்படையிலான கதையாகும். பரத் இப்படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறாராம். 6 பேக் எல்லாம் வைத்துள்ளார்.

முக்கிய வேடத்தில் சந்தானம்

முக்கிய வேடத்தில் சந்தானம்

இப்படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பரத் இப்படத்திற்காக மொட்டை போட்டு வித்தியாசமான கெட்டப்பிலும் வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X