‘’ராதே’’ படப்பிடிப்புத்தள புகைப்படம்… இன்ஸ்டாவில் பகிர்ந்தார் பரத்!

சென்னை : பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ராதே. இப்படத்தின் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமாகி உள்ளார் பரத்,

தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்புதளத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. முன்னேறிவான், 8 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் பரத்.

பிரவுதேவா இயக்கத்தில்

பிரவுதேவா இயக்கத்தில்

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ராதே. வெடரன் என்கிற தென்கொரியத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இத்திரைப்படம்.

ஜீ5 தளத்தில்

ஜீ5 தளத்தில்

ஊரடங்கு காரணமாக மே 13ந் தேதி ஜீ5 தளத்தில் நேரடியாக படத்தை வெளியிட்டனர். விமர்சன ரீதியாக கடுமையாக சாடப்பட்டாலும் படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஜீ5 தரப்பு அறிவித்துள்ளது.

படப்பிடிப்புதள பிக்ஸ்

படப்பிடிப்புதள பிக்ஸ்

இந்நிலையில் நடிகர் பரத், படப்பிடிப்பு தளத்தில் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பரத் #BTS என்று தலைப்பிட்டு, வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று பரத் வலியுறுத்தியுள்ளார். இந்த படத்தை பார்த்

சைக்கிள் பயிற்சி

சைக்கிள் பயிற்சி

கொரேனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டில் தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வரும் பரத், அண்மையில் சைக்கிள் பயிற்சி செய்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X