சார்பட்டா பரம்பரை பாடலுக்கு வேட்டியை மடிச்சுக் கட்டி தொடை தெரிய நடனமாடிய பாவனா.. வைரலாகும் வீடியோ!
சென்னை: ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை பாடலுக்கு பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வேட்டியை மடிச்சுக் கட்டி குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
ஜம்பிங்கம் பம்பிங்கம் என தோழி பிக் பாஸ் சம்யுக்தா உடன் பாவனா ஆடிய வீடியோ வேற லெவலில் வைரலான நிலையில், தற்போது சோலோவாக பாவனா ஆடி அசத்தி இருக்கும் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.
தொடை தெரிய பாவனா பாலகிருஷ்ணன் போட்டுள்ள குத்தாட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

சோலோ டான்ஸ்
எப்போதுமே தனது தோழி பிக் பாஸ் சம்யுக்தாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு வந்த பாவனா பாலகிருஷ்ணன் தற்போது சோலோவாக ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வம்புல தும்புல
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள வம்புல தும்புல பாடலுக்குத் தான் தற்போது பாவனா பாலகிருஷ்ணன் அப்படியொரு குத்தாட்டத்தை போட்டுள்ளார்.

வேட்டியை மடிச்சுக் கட்டி
சட்டையில் சில பட்டன்களை கழட்டி விட்டு ரவுடி கட்டு கட்டிக் கொண்டு, வேட்டியை மடிச்சுக் கட்டி தொடை தெரிய பாவனா பாலகிருஷ்ணன் ஆடும் ஆட்டத்தை வாய் பிளந்து நெட்டிசன்கள் பார்த்து கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
மொக்கை டான்ஸ்
உங்களுக்கு என்ன பிரச்சனை மேடம் மொக்கை டான்ஸ் ஆடி அந்த பாட்டை ஸ்பாயில் பண்ணாதீங்க என்றும், எவனாவது முகத்தை பார்க்குறானா என்றும் தலைவி தர லோக்கல் குத்து என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் வித விதமாக பாவனாவை பாராட்டியும் திட்டியும் குவிந்து வருகின்றன.

சம்யுக்தா எங்கே
ட்வின் சிஸ்டர் போல சேர்ந்து ஆடி வரும் பாவனா மற்றும் சம்யுக்தாவின் ஆட்டத்தை ரசித்து வரும் ரசிகர்கள் எங்கே உங்க தோழி சம்யுக்தாவை காணோம் என கேள்விகளையும் கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர். சினிமாவில் படு பிசியாக சம்யுக்தா இருப்பதால் இவருடன் சேர்ந்து ஆட வரவில்லை என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











