ஒரே போட்டோவில் மொத்த இன்ஸ்டாவையும் உருக வைத்த நடிகை பவானி ஸ்ரீ!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ ஆவார்.

தற்பொழுது சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து படங்களில் பிஸியாக ஒப்பந்தமாகி வரும் பவானி ஸ்ரீ இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இளசுகள் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

க/பெ ரணசிங்கம்

க/பெ ரணசிங்கம்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கை பவானி ஸ்ரீயும் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்டவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சூரிக்கு ஜோடியாக

சூரிக்கு ஜோடியாக

இதுவரை காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி முதல் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு விடுதலை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

Recommended Video

Adukalam படத்தில் Trisha நடிக்க மறுத்த காரணம் இதுதான் | Vetrimaran Exclusive | Filmibeat Tamil
புதுமுகங்கள் நடிக்கும்

புதுமுகங்கள் நடிக்கும்

மேலும் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் "நண்பன் ஒருவன் வந்த பிறகு " படத்திலும் நடித்து வரும் பவானி ஸ்ரீக்கு சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பவானி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

வீட்டுல பொண்ணு பாக்குறாங்க

வீட்டுல பொண்ணு பாக்குறாங்க

பாலிஷ் செய்த பப்பாளி பழம் போல பளபளன்னு சேலையில் அம்சமாக இருக்கும் செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவானி ஸ்ரீ தட்டிவிட இதைப்பார்த்த இளசுகளோ.. அழகு குட்டி செல்லம், அளவு தேவைக்கு அதிகமாகவே இருக்கு , எங்க வீட்டுல பொண்ணு பாக்குறாங்க எனக்கு உங்கள புடிச்சிருக்கு உங்களுக்கு ஓகேவா என பல்வேறு மாடுலேஷன்களில் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X