For Daily Alerts
Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தெலுங்கில் சுந்தரபாண்டியன்... பீமினேனி சீனிவாசராவ் இயக்குகிறார்
News
oi-Jaya
By Mayura Akilan
|
'தமிழ்படம்' தெலுங்கில் 'சுடிகாடு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அல்லாரி நரேஷ் நடித்த இந்த படத்தை பீமினேனி ஸ்ரீனிவாசராவ் இயக்கியிருந்தார். இவர் தற்போது தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.
சசிகுமார் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவியது. கடைசியில் பீமினேனி கைக்கு இந்த படம் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பினை பீனினேனி ஸ்ரீனிவாசராவ் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
சுப்ரமணியபுரத்தின் தெலுங்கு பதிப்பான 'ஆனந்தபுரம் 1980' மூலம் தெலுங்கு திரை உலகில் சசிகுமார் கால் பதித்தார். தற்போது அவருடைய மற்றொரு படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Bheemineni Srinivasa Rao, who is known for making the remakes in Tollywood is bagged another Tamil film to remake in Telugu. HE has bagged the remake rights of a recently released Tamil film "Sundarapandian", which is a hit film in Tamil.
Story first published: Friday, October 5, 2012, 17:10 [IST]
Other articles published on Oct 5, 2012