ஹூலா ஹூப் வளையத்தை இடுப்பில் சுற்றி சர்க்கஸ் டான்ஸ் ஆடும் பிரபல தமிழ் நடிகை!

ஹைதராபாத் : ரஷ்மிகா மந்தனா, சித்தார்த் மல்ஹோத்ரா இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூமிகா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil

அக்கா, அம்மா என கிடைக்கின்ற கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்து முடிக்கக்கூடிய நடிகை பூமிகாவுக்கு தமிழில் இப்பொழுது கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் கைவசம் உள்ளது.

திரைப்படங்களில் காண்பது போலவே நிஜத்திலும் குழந்தைத்தனமான மனதுடன் வலம் வரும்போது இப்பொழுது ஹூலா ஹூப் வளையத்தை இடுப்பில் சுற்றியவாறு சர்க்கஸ் நடமாடிக்கொண்டுள்ள வீடியோவை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

மார்க்கெட் எங்கேயோ சென்றது

மார்க்கெட் எங்கேயோ சென்றது

தமிழில் குஷி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இயக்குனர் எஸ். ஜே சூர்யா இயக்கியிருந்தார். இதில் பவன் கல்யாண் விஜய்யின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹீரோயினியாக பூமிகா நடித்து அசத்தியிருப்பார். குஷிக்கு படத்திற்கு பிறகு இவரது தெலுங்கு மார்க்கெட் எங்கேயோ சென்றது.

நிறைவான ரசிகர்களை

நிறைவான ரசிகர்களை

பத்ரி,ரோஜாகூட்டம் ,சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள் என தமிழில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நிறைவான ரசிகர்களை கொண்டுள்ள பூமிகா இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் கண்ணை நம்பதே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்

அஜித்குமார் பாராட்டியது

அஜித்குமார் பாராட்டியது

இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் பூமிகா பைக் ரைடர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இதி மா கதா திரைப்படத்தில் பைக் ரேஸராக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை நடிகர் அஜித்குமார் பார்த்து பாராட்டியது பரபரப்பாக பேசப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுது மேலும் கூடியுள்ளது.

சர்க்கஸ் நடனமாடி

சர்க்கஸ் நடனமாடி

இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா ரஷ்மிகா மந்தனா நடிக்கும் மிஷன் மஞ்சு பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வர அதில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை பூமிகா இப்பொழுது ஹூலா ஹூப் வளையத்தை இடுப்பில் சுற்றி சுற்றி சர்க்கஸ் நடனமாடி மீண்டும் குழந்தை பருவத்திற்கு சென்றுள்ள இந்த க்யூட் வீடியோ இப்பொழுது இணையதளத்தில் செம வைரலாகிறது.

More from Filmibeat

Read more about: bhoomika பூமிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X