வெல்வெட்டா வெல்வெட்டா தேகம் முழுவதும் சாக்லேட்டா.. பொங்க வைக்கும் பூமி பெட்னேகர்!

மும்பை: சமூக வலைதளங்களில் மீண்டும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார் பூமி பேட்னேகர்.

இந்தி திரையுலகில் நடிப்புக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அதில் பிரபலமானவர் தான் பூமி பேட்னேகர். காமெடிக்கு பெயர் போன எக் பிரேம் கத்தா படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றது. இப்படம் அதிக வசூல் செய்த இந்திய படம் என்று 2017 ஆம் ஆண்டு சாதனை நிகழ்த்தியது.

Bhumi penekar rocks with her glamour images

இவர் சுமார் ஆறு மாத காலமாக துணை இயக்குநராக ஷானே ஷர்மா உடன் இணைந்து பணியாற்றினார். சுப்பு மங்கள் சாவ்தான் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டபட்டது. இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhumi penekar rocks with her glamour images

இந்தி நடிகை மட்டுமல்லாமல் பொதுவாக நடிகைகள் தங்களது மார்கெட்டை பிடிப்பதற்காக இது போன்ற கவர்ச்சி போட்டோஷுட் எடுப்பது வழக்கம் அதனை பார்த்து யாராவது வாய்ப்பு வழங்கமாட்டார்களா என்று எண்ணுவார். தற்போது அதனை இவர் திறன் பட செய்து வருகிறார்.

Bhumi penekar rocks with her glamour images

Recommended Video

Yashika Anand Latest Glamorous Photoshoot | Nikesha patel Quites Tamil cinema |Charmme Apology Tweet

அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைபடங்களை ஆன்லைனில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பூமி பேட்னேகர், தற்போதும் கூட கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X