ஓ இவரும் தளபதி ஃபேன்தானா? விஜயின் ஹிட் பாடலுக்கு நடனமாடிய தர்ஷன்.. வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலம் ஆன தர்ஷன் தற்போது விஜய் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Recommended Video

BIGG BOSS 3 : Indian-2 to Star Tharshan with Kamal Hassan : இந்தியன் 2 படத்தில் நடிக்கும் தர்ஷன்?

சென்னை: பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலம் ஆன தர்ஷன் தற்போது விஜய் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் தர்ஷன். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

எல்லோரும் இவர்தான் இந்த போட்டியில் வெற்றிபெறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் கடைசியில் திடீர் என்று வெளியேற்றப்பட்டார்.

என்ன ஷாக்

என்ன ஷாக்

இவரின் வெளியேற்றம் பலரை ஷாக் அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இதற்கு முன் மாடலிங், விளம்பரம் உட்பட பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவருக்கு பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் உருவானார்கள்.

என்ன தகவல்

என்ன தகவல்

தான் வெளியேறிய பின்தான் தனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதே தெரியும் என்று இவர் குறிப்பிட்டார்.
இவரும் வெளியே வந்த பின் மக்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகிறது.

என்ன பாடல்

என்ன பாடல்

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியுள்ளார். திருமலை படத்தில் வரும், தாம் தக்க தீம் தக்க பாடலுக்கு இவரும் இவரது டான்ஸ் மாஸ்டரும் நடனம் ஆடி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

என்ன வைரல்

என்ன வைரல்

அதேபோல் இவர் விஜயின் மற்ற சில பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதனால் அட இவரும் விஜய் ரசிகரா செம பாஸ். சூப்பர் என்று பலரும் கமெண்ட் செய்து இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X