»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரவ் அவுட், ட்ரிக்கர் இன்

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரவ் அவுட், ட்ரிக்கர் இன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரவ் வெளியே செல்வது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று ஒரு விருந்தாளி வருகிறார் என்று கூறி கமல் ஹாஸன் ட்ரிக்கர் சக்தியை அழைக்கிறார். விருந்தாளி அல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் சக்தி.

வீட்டில் உள்ள சிலரை அவரால் தான் ட்ரிக்கர் செய்ய முடியுமாம்.

ஓட்டு

ஆனா ஒன்னு புரியுதுடா. எங்க ஓட்டு போட்டாலும் நாங்க ஏமாந்துட்டு தான்டா இருக்கோம்.

ஹேப்பி

போடு போடு ஆரவ்
வெளிய போய்ட்டான் 🕺🕺🕺
#OviyaArmy ஹாப்பி
அண்ணாச்சி 😜😂
#BiggBossTamil

கமல்

கமல் சார் இல்லனா இந்த சனியன் புரோகிராம் யாரு பார்ப்பார்கள் இவனுகள் ஒட்டு போட சொல்லுவுனுங்க அடுத்து வெளிய அனுப்புவனுங்க அடுத்து உள்ள வருவான்

நாடகம்

ரோசம் உள்ள எவனும் இனி vote செய்ய மாட்டான்.@ikamalhaasan எங்கள் vote-கு என்ன மதிப்பு கொடுக்க படுகிறது.நீர் மக்களின் பிரதிநிதி என்பது நாடகமே.

English summary
According to a new promo video, Aarav is getting eliminated while Trigger Shakthi is re-entering Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil