»   »  இது பிக் பாஸா, போங்கு பாஸா?: காயத்ரியை அடுத்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட கணேஷ்

இது பிக் பாஸா, போங்கு பாஸா?: காயத்ரியை அடுத்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட கணேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை காயத்ரி ரகுராமை அடுத்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் நமீதா, ஓவியா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் அந்த 15 பேரும் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தக் கூடாது.

வெளியுலக தொடர்பே இல்லாமல் 100 நாட்கள் அந்த வீட்டில் இருக்க வேண்டும்.

காயத்ரி

காயத்ரி

நடிகை காய்தரி ரகுராமோ தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் லைவாக பார்க்குமாறு கூறி ட்வீட்டியிருந்தார். இது என்னடா கல்லாட்டம் ஆடுறாங்க என்று நெட்டிசன்ஸ் கலாய்த்தனர்.

கணேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரியை அடுத்து கணேஷ் வெங்கட்ராமோ ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆதரவு கேட்டுள்ளார்.

போன்

போன் உள்ள உக்காந்து யூஸ் பன்னிட்டு இருக்கியா இல்ல ஷூட் முடுஞ்சு வீட்டுக்கு வந்துட்டியா?? என்று ஒருவர் கணேஷிடம் கேட்டுள்ளார்.

ஆண்டவர்

ஆண்டவர் கமல் ஹாஸன் உதவியுடன் டிஆர்பி ஸ்டண்ட் என்று கணேஷின் வீடியோவை பார்த்த ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
After Big Boss contestant Gayathri Raghuram, actor Ganesh Venkatram has released a video on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil