சங்கி மங்கி கொண்டை … ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை ஏங்க விடும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை : இந்தியைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஹிட் அடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் இப்பொழுது தமிழில் உருவாகி வருகிறது.

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேகா, மிளிர் உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா தத்தா அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இளம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வர இப்பொழுது சங்கி மங்கி கொண்டையில் மயக்கும் ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள கலக்கலான போட்டோ அனைவரையும் ஏங்க வைத்துள்ளது.

தங்கை கதாபாத்திரங்களிலும்

தங்கை கதாபாத்திரங்களிலும்

அறிமுகப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் அதைத்தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வெற்றிகளை கொடுக்கவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா இடையில் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் தங்கை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

நடுவராக கலந்துகொண்டு

நடுவராக கலந்துகொண்டு

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அசத்தி வரும் இவர் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது வெறித்தனமான விளையாட்டின் மூலம் உலக அளவில் பல கோடி ரசிகர்களை வென்றதோடு ரன்னர்அப் கோப்பையும் தட்டி சென்றதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு அனைவருக்கும் தரிசனம் தந்தார்.

தெலுங்கிலும் சக்கைப்போடு

தெலுங்கிலும் சக்கைப்போடு

ஆரியுடன் இணைந்து நடித்த அலேகா மற்றும் மகத்க்கு ஜோடியாக நடித்துள்ள கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் அதே சமயம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் மிளிர் திரைப்படத்திலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். மேலும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதோடு தெலுங்கிலும் சக்கைப்போடு போட்ட லாஸ்ட் ஸ்டோரி தமிழில் என்ற ஷ் பெயரில் உருவாகி வர அதில் நான்கு கதாநாயகிகள் ஒருவராக நடித்து உள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

மங்கி கொண்டை ஸ்லீவ்லெஸ் உடை

மங்கி கொண்டை ஸ்லீவ்லெஸ் உடை

கலர்கலராக விதவிதமாக போட்டோஷூட் எடுப்பதில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவை மிஞ்ச யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு வரவர கவர்ச்சியில் படு தாராளம் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் இப்பொழுது சங்கி மங்கி கொண்டை ஸ்லீவ்லெஸ் உடை என பார்க்கும்போதே ஏங்க வைக்கும் நச்சுன்னு இருக்கும் கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X