பிக்பாஸ் இந்தவார தலைவர் போட்டியில் வென்ற மணிகண்டன்.. சூப்பர்ல!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இன்றைய தினம் 22வது நாளை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கி வருகிறது.
ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக மாற்றிவரும் நிலையில், 6வது சீசனில் கமலின் சிறப்பான தொகுப்புடன் நல்ல எபிசோட்களை தந்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடர்ந்து அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த 5 சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது தொகுப்பு நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது.

அதிகமான டாஸ்க்குகள்
தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஏராளமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து 22வது நாளில் தற்போது இணைந்துள்ளது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த டாஸ்க்குகள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

எலிமினேஷன் போட்டியாளர்கள்
அடுத்தடுத்த வாரங்களில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமிடேட் ஆகியுள்ளனர் இதனால் ரசிகர்கள் பரபரப்புடன் காணப்பட்டனர். அடுத்தடுத்த வார இறுதிகளில், கமல்ஹாசன், போட்டியாளர்களுடன் பேசி, நிகழ்ச்சியை சுவாரயப்படுத்தினார். இதனிடையே, போட்டியாளர் மணிகண்டன் பல டாஸ்குகளால் ரசிகர்களை கவர்ந்தார்.

தலைவரான மணிகண்டன்
மேலும் கடந்த வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தலைவர் போட்டியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சில வாரங்களாக சிறப்பான செய்லபாட்டை காட்டாத மணிகண்டன் தற்போது கடந்த வாரத்தின் தலைவராக தேர்வாகியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவர் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளதையும் காட்டுகிறது.

அடுத்தக்கட்டத்தில் மணிகண்டன்
பிக்பாஸ் போட்டியில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் மணிகண்டன். கடந்த சில வாரங்களாக சிறப்பாக செயல்படாத மணிகண்டன் தற்போது கடந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் அடுத்தடுத்த வாரங்களில் அதிகமான செயல்பாடுகளை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.


Click it and Unblock the Notifications











