»   »  குமுறிக் குமுறி அழும் பிக் பாஸ் போட்டியாளர்கள்: இதெல்லாம் ஒரு பொழப்பா பிக் பாஸ்?

குமுறிக் குமுறி அழும் பிக் பாஸ் போட்டியாளர்கள்: இதெல்லாம் ஒரு பொழப்பா பிக் பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் படாதபாடு படுகிறார். தினமும் யாரையாவது அழ விடுகிறார், இல்லை யாரையாவது சண்டை போட வைக்கிறார். புறம் பேசுவது என்பது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சாதாரண விஷயமாகிவிட்டது.

இந்நிலையில் டிஆர்பியை ஒரே நாளில் ஏற்ற நினைத்து களத்தில் குதித்துள்ளார் பிக் பாஸ்.

அழுகை

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அவர்கள் அழுக பின்னால் பாட்டு வேறு ஓடுகிறது. அதிலும் சினேகன் அப்பா என்று கூறி பயங்கரமாக அழுகிறார்.

அப்பா

அப்பா

பிக் பாஸ் வீட்டில் ஒருவர் பாக்கி இல்லாமல் அழுகிறார்கள். நேற்று முன்தினம் தான் ஆர்த்தி தனது அம்மா, அப்பாவை நினைத்து தேம்பித் தேம்பி அழுதார்.

சினேகன்

சினேகனின் அப்பா இறந்துவிட்டார் போல என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பிக் பாஸ்

பிக்பாஸ் போயி சேந்துட்டாரா 😜

தரிசனம்


சினேகன் தந்தையின் தரிசனம் இன்று போல

#BiggBoss உண்மையிலையே நீ பெரிய மனிசன்தான்யா 🙏🏼

சூலி

ஒரு வேல சூலீ உண்மைய பேசியிருப்பாலோ😁😁

English summary
Big Boss organizers have released a promo video in which all the contestants are seen crying.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil