»   »  வ்வாட்.. ஓவியாவை அழ வச்சுட்டாங்களா?????

வ்வாட்.. ஓவியாவை அழ வச்சுட்டாங்களா?????

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெற்றிகரமாக ஓவியாவை அழ வைத்துவிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் பொசுக்கு பொசுக்குன்னு நீலிக் கண்ணீர் வடிப்பதில் எக்ஸ்பர்ட் ஜூலி தான். பிக் பாஸ் வீட்டுக்காரர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் பரணி கூட அழுதுள்ளார்.

சக்தி அவ்வப்போது சீன் போட அழுவது போன்று பாவலா காட்டியுள்ளார்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் யார் திட்டினாலும், வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தாலும் தைரியமாக சந்தித்தவர் ஓவியா. ரவுடி ரங்கம்மா மாதிரி சண்டை போடும் காயத்ரியை பார்த்தே அவர் பயப்படவில்லை.

 காயத்ரி

காயத்ரி

ஜூலியை வறுத்தெடுத்து வரும் காயத்ரியை பார்த்து பன்னி என்று அசால்டா கூறியவர் ஓவியா. அந்த பன்னி கமெண்ட்டுக்காகவே ஓவியாவை பலருக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

ஜூலி

ஜூலி

ஜூலிக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்தார் ஓவியா. ஆனால் ஜூலியே மற்றவர்களுடன் சேர்ந்து ஓவியாவுக்கு எதிராக ஆகிவிட்டார். நல்லா வருவம்மா ஜூலி.

அழுகை

ஒட்டு மொத்த பிக் பாஸ் குடும்பமும் சேர்ந்து ஓவியாவை திட்டுகிறது, கழுவிக் கழுவி ஊத்துகிறது. இதனால் மனமுடைந்த ஓவியா அழுவது போன்று ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

English summary
Big Boss contestants including Juliana have joined hands against Oviya. Oviya who was bold till yesterday has cried today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil