»   »  ஓவியா மீது கொலவெறியில் இருக்கும் ஆரவ்: செம டிராமா

ஓவியா மீது கொலவெறியில் இருக்கும் ஆரவ்: செம டிராமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தற்போது ஓவியாவை டார்கெட் செய்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடப்பது எதுவும் தானாக நடக்கவில்லை அனைத்துமே எழுதிக் கொடுத்தபடி நடக்கிறது என்று ஆளாளுக்கு கூறி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் நடவடிக்கையும் அப்படித் தான் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கவே பலர் அதை பார்க்கிறார்கள்.

ஜூலி

ஜூலி

ஜூலியால் தான் டிஆர்பி எகிறுகிறது, நிகழ்ச்சி ஓடுகிறது என்பதை பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அதனால் டிஆர்பி டல்லடித்துவிட்டால் உடனே ஜூலியை அழவிட்டுவிடுவார்கள்.

டார்கெட்

டார்கெட்

சும்மா சும்மா ஜூலியையே டார்கெட் செய்து அழவிட்டால் பார்வையாளர்கள் கடுப்பாகிவிடுகிறார்கள் என்பதால் அவ்வப்போது வேறு யாரையாவதும் டார்கெட் செய்கிறார்கள்.

ஓவியா

ஓவியா

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் டார்கெட் செய்வது ஜூலியை அல்ல மாறாக ஓவியாவை. ஓவியாவை ஏற்கனவே திமிர் பிடித்தவர் என்று முடிவு செய்துவிட்டனர்.

ஆரவ்

ஆரவும், ஓவியாவும் காதலிப்பதாக கிளப்பிவிட்டார் பிக் பாஸ். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் ஆரவ் ஓவியா மீது செம கடுப்பில் இருப்பது போன்று காட்டியுள்ளனர்.

சினேகன்

சினேகன்

பெண்கள் ஒன்று சேர்ந்தால் புறம் பேசுவார்கள் என்று யார் சொன்னது. சினேகன் புறம் பேசுவதில் பெண்களை எல்லாம் முந்திவிடுவார் போல. பிக் பாஸில் இதையே வேலையாக வைத்துள்ளார்.

English summary
Big boss contestants are targeting actress Oviya today. It is noted that normally they target Juliana as directed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil