»   »  ஆராரை ரைசாவுடன் கோர்த்துவிட்ட பிக்பாஸ்: நீங்க பிக் பாஸா இல்ல...

ஆராரை ரைசாவுடன் கோர்த்துவிட்ட பிக்பாஸ்: நீங்க பிக் பாஸா இல்ல...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ஆராரை ரைசாவுடன் கோர்த்துவிட்டுள்ளது நெட்டிசன்களின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு எழுதிக் கொடுத்ததை தான் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆராருக்கும் ஓவியாவுக்கும் இடையேயான நெருக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸை அந்த இரண்டு எழுத்து வார்த்தையால் திட்டினர்.

தற்போது அந்த இரண்டு எழுத்து வார்த்தையால் திட்டியது தப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ஓவியா

ஓவியா

ஓவியாவையும், ஆராரையும் வேண்டும் என்றே நெருங்கிப் பழகவிட்டு அவர்களுக்கு இடையே காதல் என்று கிளப்பிவிட்டதே பிக் பாஸ் தான். இதனால் தான் பிக் பாஸை அந்த இரண்டு எழுத்து வார்த்தையால் நெட்டிசன்கள் திட்டுகிறார்கள்.

பிட்டு

ஆராரும், ஓவியாவும் மட்டும் காதலிச்சா போர் அடிக்கும் என்று நினைத்துள்ளார் பிக் பாஸ். அதனால் டுவிஸ்டு கொண்டு வர நினைத்து ஆராரை ரைசாவுடன் கோர்த்துவிட்டுள்ளார் பிக் பாஸ்.

ஆரார்

ஆரார்

ஆராரை ரைசா பக்க்ததில் உட்காருமாறு கூறிய பிக் பாஸ் அவர் என்ன சொல்ல நினைத்தாலும் அதை ரைசா மூலம் தான் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

ஓவியா

ஓவியா

ஆராரும், ரைசாவும் நெருங்கியுள்ளதை பார்த்த ஓவியாவுக்கு வருத்தம் ஏற்படுவது போன்று காட்டியுள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்களோ பிக் பாஸ் கண்டிப்பாக அந்த வேலையை தான் செய்கிறார் என்று துப்புகிறார்கள்.

English summary
Netizens' doubt about Big Boss has been confirmed after he asked Aarar to sit next to Raiza.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil