»   »  பிக் பாஸ் வெறும் ஸ்கிரிப்ட் தான்: உண்மையை சொன்ன ஆரவ் அண்ணன்

பிக் பாஸ் வெறும் ஸ்கிரிப்ட் தான்: உண்மையை சொன்ன ஆரவ் அண்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்கிரிப்ட்டாக மட்டுமே பார்ப்பதாக ஆரவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்று விபரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே நெட்டிசன்களும் இதையே தான் தெரிவித்து வருகிறார்கள்.

இதை எல்லாம் கண்டும் காணாதது போன்று உள்ளார் பிக் பாஸ்.

ஆரவ்

ஆரவ்

பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆரவின் சகோதரர் நதீம் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, நிகழ்ச்சியில் நடப்பதை ஸ்கிரிப்ட்டாக பார்ப்பதாக கூறியுள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் சமூக வலைதளங்களில் நடப்பவற்றை உற்று கவனித்து வருகிறார். அதற்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டை மாற்றிக் கொடுத்து போட்டியாளர்களை நடிக்க வைக்கிறார்.

ஓவியா

ஓவியா

ஸ்கிரிப்ட் படி ஓவியாவை முதலில் நல்லவர் போன்று காட்டிவிட்டு பின்னர் அவரையே கெட்டவராக காட்டினார் பிக் பாஸ். ஜூலி விஷயத்திலும் இதையே தான் செய்தார்.

ஸ்கிரிப்ட்

ஸ்கிரிப்ட்

பிக் பாஸ் வீட்டில் நடப்பது எதுவும் தானாக நடப்பது கிடையாது. ஸ்கிரிப்ட்டில் உள்ளபடியே போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள். அதற்கு தான் அவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aarav's brother told that their family is seeing Big Boss programme just as a script. Netizens are also saying that Big Boss programme is nothing but script.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil