»   »  ஓவியாவை எப்படி அந்த வேலை செய்யச் சொல்லலாம்: இன்னைக்கி செத்தான்யா பிக் பாஸ்

ஓவியாவை எப்படி அந்த வேலை செய்யச் சொல்லலாம்: இன்னைக்கி செத்தான்யா பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வர வர ப்ரொமோ வீடியோ கூட பிக் பாஸ் நிகழ்ச்சி மாதிரியே ரொம்ப மொக்கையாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எச்ச நிகழ்ச்சி என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் பிக் பாஸ் அந்த இரண்டு எழுத்து வேலை செய்வதாக வேறு கிண்டல் செய்து மீம்ஸ் போடுகிறார்கள்.

இந்நிலையில் கொடூர மொக்கை ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பட்ஜெட்

பெரிய பொடலங்கா பட்ஜெட் போடுவதற்கு ஒரு ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளார்கள். சம்பந்தமே இல்லாமல் கணேஷ் வெங்கட்ராமை நமீதாவுடன் கோர்த்துவிடுகிறார்கள்.

ஜூலி

ஜூலி

ஜூலி அல்லது ஓவியாவை வம்பிழுத்தால் தான் டிஆர்பி எகிறுகிறது என்பதை பிக் பாஸ் நன்றாக புரிந்து வைத்துள்ளார். அதனால் அவர்களில் ஒருவரை வேலைக்காரியாக போடுகிறார்கள்.

ஓவியா

ஓவியா

ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அவரை வேலைக்காரியாக இருக்கச் சொன்னால் முகத்தில் அறைந்தது போன்று பதில் அளிப்பார் என்பது சினேகனுக்கு நல்லாவே தெரியும்.

சினேகன்

ப்ரொமோ வீடியோவில் சினேகனே வேலைக்காரராக இருப்பது போல் காட்டியுள்ளனர். பெண்களை கட்டி கட்டிப் பிடிக்கும் சினேகனை வேலைக்காரன் கெட்டப்பில் பார்த்து நெட்டிசன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிண்டல்

நீ இப்படி பாக்ரப்பவே நெனச்சேன் அடுத்த பாயாசம் உனக்கு தான்னு.. என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Big Boss is cleverly targeting actress Oviya now as she is getting lot of support from her fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil