»   »  ஓவியா போனதால, பிக் பாஸுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை பார்த்தீங்களா!

ஓவியா போனதால, பிக் பாஸுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை பார்த்தீங்களா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவை பார்க்கக் கூட ஆள் இல்லாமல் போய்விட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிய பிறகு நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டதாம். இதனால் பிக் பாஸ் பெரும் கவலையில் உள்ளாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோக்களை பார்க்கும் ஆர்வம் கூட வெகுவாக குறைந்துவிட்டது.

ப்ரொமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் அல்ல ப்ரொமோ வீடியோக்களை பார்க்கவும் யாருக்கும் ஆர்வம் இல்லை.

ஓவியா

இவன் யாருக்கு புரமோ போட்டு இருக்கான் 😏😏😏😏
#Oviya இல்லாத பிக்பாஸ்ஸ பாக்கற அளவுக்கா வேல வெட்டி இல்லாமலா இருக்கிங்க 🚶🚶🚶🚶

போ

ஓவியா போனா என்ன பாஸ். பிந்து, ரைசாலாம் இருக்காங்க பிபி பாருங்க!

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை பேசக் கூடாதுன்னு சின்ன வயசுல சொல்லித் தரல உங்கம்மா?

முட்டை

கணேஷ் வெங்கட்ராமுக்கு கிடைத்த முட்டை

English summary
Big Boss is no longer attracting huge crowd after actress Oviya walked out of the show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil