பிக் பாஸ்... நூறு நாள் வேலைத் திட்டமாம்... என்னமா கலாய்க்கிறாங்க!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து அதை வித விதமாகக் கிண்டலடித்து மீம்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக முதல் இரு நாள் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள், இதுதான் உண்மையான நூறு நாள் வேலைத் திட்டம் என கிண்டலடித்து வருகின்றனர்.
நூற்றுக் கணக்கான மீம்கள் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில....
ஆள் பத்தலன்னு கூப்டாங்கப்பா...

எனக்கே என்ட்லதாண்டா தெரியும்

எங்கள எந்த ஷோவுக்கு சார் கூப்பிடுவீங்க?

போய் நூறு நாள் வீட்ல இரு

நூறு நாள் கழிச்சி இதே உயிரோட...

அம்மா அம்மா எங்க இருக்கீங்க?

நீங்க சண்ட போடுங்க.. நான் படம் புடிக்கணும்!

என்னா லுக்கு?

நம்மள பத்தி விசாரிச்சிட்டீங்களா?

இது வீ சேகர் பட சீன்ல?

கமலுக்கு டவுட்டு

மாட்டிக்கிட்ட பங்கு?

இதோ வந்துட்டேன்

நடிப்பு பத்தல போல

எச்சைகள்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Comments


Click it and Unblock the Notifications